எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கிறுக்கல்கள் வெள்ளை பனிக்கட்டிகள் அழகு தான் என்று...

என் கிறுக்கல்கள் 

வெள்ளை பனிக்கட்டிகள் 
அழகு தான்  
என்று பூசிக்கொள்ள முடியுமா 
வெள்ளை சிகரட் துண்டுகளை 
தான் சுவைக்க முடியுமா  ..!!

வெள்ளையாய் பிறந்தது 
உன் குற்றமல்ல 
அதுவே அழகு என்று 
நீ நினைத்தால் 
படம் எடுக்க மட்டும் பயன்படும் 
8மெகாபிக்சல் கேமரா நான் அல்ல .!!!

வெள்ளை என்று தான் 
நேசிக்க முடியுமா  
வெள்ளை ஒன்றே போதுமா 
காதலிக்க வேண்டுமா  

வெள்ளை எல்லாம் 
ஒரு இரவோடு 
மனம் 
வெள்ளை எல்லாம் வாழ்வின் 
இதய துடிப்போடு ..!!!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 24-Mar-16, 5:51 pm

மேலே