நான் ஈரோட்டில் வசிக்கிறேன்..நான் கவிஞர் வாலியின் ஏகலைவன் . எனக்கு அவர் எழுத்துகள் மிகவும் பிடிக்கும்.. அதனால் எனக்கு கவிதை எழுத விருப்பம் ஏற்பட்டது..
கவிதை என்பது பெரிதாக சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.. சொல்வதை சுருங்க சொல்வது தான் கவிதை என்று நம்புகிறவன்..நான் எழுதும் கவிதைக்கு வெளிப்படையாக கருத்து எழுதுங்கள் .. நன்றி
மனிதன் என்பவன் ஒரு social animal என்று வகைப்படுத்தப் படுகிறான் . அதாவது கூடி குடும்பமாகவும் சமூகமாகவும் வாழ்பவன் .
மனம் உடையவன் மனிதன் என்றும் பொருள்படுகிறது .இந்த மனம் , புத்தி சித்தம் அகங்காரம் இந்த மூன்றோடு சேர்ந்து அகக் காரணிகள் என்று யோகத்தில் விரிவு படுத்துகிறார்கள் .மனம் எப்படிப்பட்டது என்று ஆதி சங்கரர் உவமை சொல்கிறார்
பைத்தியம் பிடித்த தேள், கள் குடித்த குரங்கைக் கடித்தால் அதன் சுபாவம் செய்கைககளின் தொகுப்பு (ஞாபகத்தில் உள்ளதை சொல்கிறேன் .. பண்டிதர்கள் சரி செய்க ) ஆக மனிதன் இயல்பாகவே சபல புத்திக்காரன் .முன்பு சொன்ன மூன்றைக் கொண்டு தன்னைப் பக்குவப்படுத்த அவனால் முடியும் . எவ்வளவு பக்குவப்படுகிறானோ அந்த அளவில் லெளகீகத்திலோ ஆன்மீகத்திலோ முன்னேறுகிறான் . பரிமாண ரீதியாக விலங்குக்கும் இறைமைக்கும் நடுவில் இருக்கிறான் . வாய்ப்புக்கள் (அ) விதி இருந்தால் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " - கண்ணதாசன் பாடல் 19-Dec-2018 11:15 pm
முதல்முறை தடுக்கி விழுந்து
இரண்டாம் முறை அவளாய் எழுந்து
என்னைக் கண்டதும் ஓடிவந்து
கால்களைக் கட்டிக்கொள்ளும்
மீனுக்குட்டி சபிப்பதேயில்லை
எந்த ஒரு நிலத்தையும்..
தமிழன்., தமிழ்நாடு முன்னேற-முன்னேற்ற யாருமேயில்லை.!
பண்டைய காலம் வீரம் விளையாட்டு இரண்டிலும் பொங்கியது தென்னாடு மட்டுமே குறிப்பாக தமிழன்..!
இன்று..?? 14-Oct-2016 3:47 pm
ஒரு அநியாய கொலையை கண்டிக்கும் ஒரு திராவிட புடுங்கிகளும் இல்லை ..நாம் தமிழர் நீ தமிழர் என்று பேசும் ஒரு புடுங்கிகளும் இல்லை பின்பு இந்துத்துவா மலராமல் வேறு என்ன மலரும் ..!