மேகலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மேகலா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 20-Jan-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 29 |
கவிதை விரும்பி
பின்னர் நால்வரும் சற்றும் தாமதிக்காமல் எழுந்து ஓடி மண்டபத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே போய் கட்டிப் போட்டிருந்த பெண்ணை அவிழ்த்துக் கொண்டு வெளியே வரவும், தூரமாக அந்த தாடிக்காரனின் கூட்டாளிகள் வரவும் சரியாக இருந்தது.
அப்போது.....!!!! ....................
“ஆ “ என்ற அலறல் சத்தம் . ஜீவாவும் ,மற்றவர்களும் சத்தம் வந்த இடத்தைக் கூர்ந்து கவனித்தனர் .மங்கிய நிலவொளியில் தாடிக்காரனின் பிணம் தடுக்கி அவன் கூட்டாளி குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டுக் கிடப்பது தெரிந்தது . “டேய் மாரி ! என்னடா ஆச்சு ? “ மற்றவன் குனிந்து பார்க்கும் வேளையில் .....நால்வரும் அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு மெ
அமெரிக்க ஏகதிபத்தியத்தின்
அடிமை விலங்குகளே...
மேல்நாட்டு ஊடகங்களின்
ஊளையிடுதலை செவியேற்று
செவிடான செவிடர்களே...
சாதியப் பிசாசுகளின்
சகுனிப் பிடியில்
சல்லாபித்துக் கிடக்கும்
சபலையர்களே....,
ஐநா சபையை
அநியாயத்துக்கு நம்பித் தொலைக்கும்
அம்மாஞ்சிகளே...
மனிதாபிமானத்துக்கு
புதிதாக நிறம் கொடுத்துப் பார்க்கும்
புத்தி ஜீவிகளே...
மேதாவித் தனத்தில் மிதந்து
கோமாளியாய் போன
ஏமாளிகளே...
அடிமைத்தனத்தை
எதிர்ப்பவரெல்லாம் இங்கு
தீவிரவாதியாம்...
அமெரிக்காவை
எதிர்ப்பவரெல்லாம்
பயங்கரவாதியாம்...
அடிமைத்தனத்தையும்
அமெரிக்காவையும்
எதிர்த்த சிலர் மட்டும்
போராளிகளானார்க
திரையுலகினர் உண்ணாவிரதம் பற்றிய உங்கள் கருத்து?
நீ என் முதல் சகோதரன்
என் முதல் நண்பன்............!!
ஒரு யானையின் பலம்
உன் வார்த்தைகள்..............!!
சிறு பூவின் மேன்மை
உன் அன்பினில்..................!!
கவிதைகளில் அரும்பி
இதையங்களில் பூத்தது நம் உறவு........!!
என் அண்ணாவுக்குப் பிறந்தநாள்..........!
இந்நாளைப்போல எந்த நாளிலும்
இதுவரை உன்னை நான் வாழ்த்தியதில்லை..........!!
வெற்றிகள்
ஒவ்வொரு நாளும் உன்னை முத்தமிடட்டும்
அன்பு
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைக்கட்டும்
மகிழ்ச்சி
எப்போதும் உன்னை சூழ்ந்திருக்கட்டும்...................!!
-இனிய பிறந்தநாள் வாழ்த்த
பரிசு பெற்றவை கீழிருக்கும் கவிதைகளில் சில வைரமுத்து, தபூ சங்கர், வாலி வரிகளை மாற்றியமைத்து பரிசு பெற்றிருப்பதாக இருக்கிறது.
காக்கைகளின் கவனத்திற்கு. - கொஞ்சம் தேநீர் நிறைய வானம் பாதிப்பு
ஓடிப்போகாதீங்க. - விஜயலட்சும் நவநீதகிருஷ்ணன் பாதிப்பு.
என் மழைத் தோழியுடன் - தபூசங்கர் -வைரமுத்து கலவை
தேசம் விட்டு
தேசம் சென்ற
பணத்தேடிகளே.!
நேசம் விட்டு
காசு தேடுகிறீர்களே!
ரோஷம் மறந்து
சந்தோஷம் கெட்டு
வேஷம் போடுவதுதேனோ?
காசு, பணம்,துட்டு,
மணி, மணி
விட்டு விட்டு
சொல்லாமல்
விடாமல்
சொல்லிப்பாருங்கள்.
வீட்டுப்பிராணிகள்
சபலநீர் விட்டு
அலைப்பாயும்
அப்பாவித்தனம் புரிகிறதா.?
என்ன வளமில்லை
இந்திய திருநாட்டில்?
பஞ்சம் பிழைக்க
அந்நியதேசம் செல்ல
நீங்கள் என்ன
பஞ்சப்பரதேசிகளா?
----
இருக்கும் உறவை சர்வதேசங்களில்
தொலைத்துவிட்டு ஏங்கும் பறவை
மேகலா
மெய் எழுதும் கவிஞர்கள்
மை வைத்து காத்திருக்கிறார்கள்.
மயில் ஏதும்
மடியில் வீழும்.
தோழி என்றும்
காதலி என்றும்
உறவுக்கொண்டு
பறக்கப்பார்க்கிறது
பொய் மனமுடைய
கவிஞர்களின் புத்தி.
எப்போது பிறந்தார்கள்
அறிவிக்க துணிவில்லை
இவர்கள் கவிஞர்களாம்!
ஏன் மறைக்கவேண்டும்
கவிஞனின் மனதை பாருங்கள்
தெரியும் பித்தலாட்டம்!
இல்லற சுகம்
திருப்தியின்றி
ஊர்மேய்கிறது
அலைபாயும்
அற்பர்களின் மனம்
இதில் ஏமாந்து
மயங்கி சாகிறது
பேதைகளின் மானம்
பேசி மயக்க
ஒரு பெண்
ஊர் சுற்ற
ஒரு பெண்
கவிதைகள் பொய்
அது அழகு
கவிஞர்கள் பொய்
அது அழுக்கு.
பென் பிடித்து எழுதுபவர்களுக்கு
பெண் பித
முன்னொரு நாளில் காதலனாய்
இனித்தாய்
அன்றொரு நாள் விரோதியாய்
கசந்தாய்
ஏனடா. ஏனடா
பழகிய நம் நாட்கள் புளித்ததோ?
உரசிய என் தேகம் கசந்ததோ ?
முத்தத்தின் ஈரத்தில் பதமில்லையோ?
விட்டுசென்றால்
பதறிபதறி துடிக்க
நான் கண்ணகி அல்ல டா..!
நவீன யுவதி.
சரிதான் போடா
என் காதலா.
(மேகலா)
முன்னொரு நாளில் காதலனாய்
இனித்தாய்
அன்றொரு நாள் விரோதியாய்
கசந்தாய்
ஏனடா. ஏனடா
பழகிய நம் நாட்கள் புளித்ததோ?
உரசிய என் தேகம் கசந்ததோ ?
முத்தத்தின் ஈரத்தில் பதமில்லையோ?
விட்டுசென்றால்
பதறிபதறி துடிக்க
நான் கண்ணகி அல்ல டா..!
நவீன யுவதி.
சரிதான் போடா
என் காதலா.
(மேகலா)