மேகலா- கருத்துகள்

அண்ணா, அம்மான்னு உறவுமுறை சொல்லி கூப்பிட உனக்கு எந்த தகுதியும் இல்ல.

இப்படித்தான் ஒருத்தரை அண்ணான்னு சொல்லிட்டு. இப்போ அவரை தெரியாதுன்னு சொன்னீங்க சுதா.
இப்போ இவரையும் அண்ணான்னு சொல்லி ஏமாத்தாதீங்க ப்ளீஸ். அண்ணா என்பது புனித பந்தம்.

காக்கா கூட்டம் செத்த பிணத்த சுத்திட்டு இருக்கும்.
ஜனநாயகம் ஊழல்ல செத்துட்டு இருக்கு. இந்த காக்காங்க அத மொய்ச்சிட்டு இருக்கு

வித்யா . நீங்க கொடுத்துவச்சவர். நல்ல அண்ணா கிடைச்சிருக்கார். எனக்கு அண்ணாதான் பா.

Belated Happy Birthday Santosh.Sorry I unable call u tat day.
கொடுத்து வச்சவன் பா நீ. பிரியத்தில கவிதைலாம் உனக்காக எழுதுறாங்கன்னா நீ எங்கோ போயிட்டன்னு அர்த்தம்.

விவேக் கவிதை. சூப்பர்ப். சந்தோஸ் எனக்கும் அண்ணன் மாதிரிதான். பேரு சொல்லிதான் கூப்பிடுவேன். சந்தோஸ்தான் என்னை இந்த வெப்ல ஜாயிண்ட் பண்ண சொன்னான்.
நிறையப்பேருக்கு என்கிரேஜ் பண்ணியிருக்கான். என் வாழ்க்கையில முக்கியமா ஒரு டர்னிங் கொடுத்தவன். வெளியில அவன் பண்ணியத சொன்னா அவருக்கு கோவம் வரும். அவன் பிறந்தநாள் சார்பா இந்த மெசேஜ் சொல்லனும்ன்னு ஆச.

அன்பு கொடுத்தா அவனையே அர்பணிப்பா கொடுக்கிற கேரக்டர்.
கண்டிப்பா உன் அண்ணன் உனக்காக எதுவும் பண்ணக்கூடியவன் தான்.

துரையை விஷ் பண்ணதான் மார்னிங்ல இருந்து வெயிட் பண்றேன். போனும் எடுக்கமாட்டிங்கிறான். இங்கயும் ஆள காணோம். உன்ன காண்டெக்ட் பண்ணினா நான் தேடுவதா சொல்லு விவேக்..

சீ யூ

நீங்க சொன்ன கவிதையின் படைப்பாளிங்க இப்போ ஆக்டிவ்வா இல்ல. எழுதி ரொம்ப நாள் ஆகுது. இப்போ ஆக்டிவ்வா இருக்கிற கவிஞர்களின் கவிதையை குறை சொல்லுங்க பாப்போம் . அஹமது அலி, வித்யா, சந்தோஷ் இவிங்க மூனுபேருதான் பரிசு வாங்கிட்டும் ஆக்டிவ்வா இருக்காங்க. இவிங்க கவிதையை தாக்கி பாருங்க. சரியான சாட்சியோடு நச்சுன்னு அடிப்பாங்க.

செத்த பாம்பை ஏங்க அடிக்க வர்றீங்க.

என்னங்க உளறீங்க. பாதிப்புல எழுதிட்டாங்கன்னு சொல்றீங்க. மறுவடிவமும்ன்னு சொல்றீங்க. என்னதான் சொல்றீங்க சாரே?

ஆகட்டும். இப்போ என்ன பிரச்சினை.?

வைரமுத்து கவிதைகள் குறுந்தொகை, புறநானூறு போன்ற இலக்கியங்களின் பாதிப்பு

வாலி - கலிங்கத்துப்பரணி, தொல்காப்பியத்தின் பாதிப்பு

தபூசங்கர் - வெளிநாட்டு கவிதைகள், ஹேக்ஸ்பியரின் பாதிப்பு.

பிடித்த இலக்கியம் , கவிஞர்கள், கவிதைகளின் பாதிப்பில்தானே வாசகன் கவிஞனாக அவதானிக்கிறான்.

குறை சொல்வதற்கு வந்தா நியாயமா இருக்கனும்.

அப்படியா ராசா. பொறந்த தினத்துக்கு கூப்பிட மறந்துப்புட்டேன் ராசா. நேத்து நாளுல வாழ்த்து சொல்ல கூப்டும் எடுக்கல, அவருரோட வேற நம்பரு இருந்தா அனுப்புக சாமி. பெரிய ஆளாகிட்டாறாம். சின்னபுள்ளகிட்ட பேசமாட்டாரோ.

போன் பண்ணினா எடுக்கமாட்டீயா சந்தோசு

அத்தோட தீந்துபோகும்
அஞ்சிநிமிச பகையெல்லாம்...!
கூட்டமா சோடிபோட்டு
குச்சி ஐசு வாங்கப்போவெம்.....!! ------நட்பின் வலிமை

அருமை அண்ணா

ஏமாற்றுகிறீர்கள் என ஒத்துகொண்ட துணிவு இருக்கே. வாழ்த்து ப்ரெண்ட்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி டவுன் பஸ்ல வந்தோம்.சுத்தி பார்க்க

ரொம்ப ரொம்ப தேங்கஸ்மா. பீல் பண்ணிட்டேன்

தொல்லை ஏதும் இல்லங்க. பொதுப்படையா எழுதினேன். நன்றி மகேஷ்வரன்

உண்மையை மறைப்பது எப்படிங்க பாதுகாப்பு விடயம் ஆகும்.? பொது வெப்சைட்ல பொறந்த தேதி போடாம இருப்பது பத்தி நான் தப்பு சொல்லவே இல்ல.

பழகும் போது நம்ம பேரு, வயசு தெரிஞ்சுதானே பழக வராங்க. ஆனா அவங்கமட்டும் வயசு தப்பா சொல்லி, சின்ன பையன்னு சொல்லி ஏங்க பழகனும். . அறிவுரைக்கு தாங்க்ஸ் சந்தோஸ்

சார். உங்க கதை நிறைய படிச்சிருக்கிறேன்.இங்க உறுப்பினர் ஆவதற்கு முன்னாடியே நான் உங்க வாசகி.
தாங்க்ஸ்.!

என்ன சொல்லனும்னோ சொல்லுங்க அனு.


மேகலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே