காதலாம் காதல்
முன்னொரு நாளில் காதலனாய்
இனித்தாய்
அன்றொரு நாள் விரோதியாய்
கசந்தாய்
ஏனடா. ஏனடா
பழகிய நம் நாட்கள் புளித்ததோ?
உரசிய என் தேகம் கசந்ததோ ?
முத்தத்தின் ஈரத்தில் பதமில்லையோ?
விட்டுசென்றால்
பதறிபதறி துடிக்க
நான் கண்ணகி அல்ல டா..!
நவீன யுவதி.
சரிதான் போடா
என் காதலா.
(மேகலா)