எஸ்.கே .மகேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எஸ்.கே .மகேஸ்வரன்
இடம்:  பொட்டகவயல், முகவை ,
பிறந்த தேதி :  22-Feb-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2011
பார்த்தவர்கள்:  1797
புள்ளி:  251

என்னைப் பற்றி...

தமிழ் தேடலில் நானும் என் எழுத்தும்....

என் படைப்புகள்
எஸ்.கே .மகேஸ்வரன் செய்திகள்
எஸ்.கே .மகேஸ்வரன் - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 2:15 pm

ஓநாய் குலச்சின்னம்

சதுப்பு நிலக்காட்டின் சகதிக்குள் உலுவை மீன்பிடித்து திரிந்த ஒரு விட்டேத்தி இளைஞனுக்கு ஓலோன்பிலோக்கின் புல்வெளிச்சுணைகளின் ஸ்பரிசத்தையும் உறைபனி சுவசாத்தையும்,ஓநாய்களின் தத்துவார்த்த ஞான விலாசத்தையும் பரிசாக அளித்த ஜியோங்க் ரோங்குக்கும் அந்த டென்ஞருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கணக்கில் அடங்கா மிருகங்களின் பரிபாசைகளும் தகவமைப்புகளும் நமக்கு வியப்பளித்தாலும் ஒரு சில மணித்துளிகளில் நாம் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதஇயல்பு. ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கியதில் இருந்து ஓநாயின் மீதான வியப்பும் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும

மேலும்

நன்றி தோழி 25-Jun-2015 9:18 am
நன்று தோழரே வாழ்த்துக்கள் 24-Jun-2015 2:26 pm
எஸ்.கே .மகேஸ்வரன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
24-Jun-2015 2:20 pm

ஓநாய் குலச்சின்னம்

சதுப்பு நிலக்காட்டின் சகதிக்குள் உலுவை மீன்பிடித்து திரிந்த ஒரு விட்டேத்தி இளைஞனுக்கு ஓலோன்பிலோக்கின் புல்வெளிச்சுணைகளின் ஸ்பரிசத்தையும் உறைபனி சுவசாத்தையும்,ஓநாய்களின் தத்துவார்த்த ஞான விலாசத்தையும் பரிசாக அளித்த ஜியோங்க் ரோங்குக்கும் அந்த டென்ஞருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கணக்கில் அடங்கா மிருகங்களின் பரிபாசைகளும் தகவமைப்புகளும் நமக்கு வியப்பளித்தாலும் ஒரு சில மணித்துளிகளில் நாம் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதஇயல்பு. ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கியதில் இருந்து ஓநாயின் மீதான வியப்பும் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும

மேலும்

எஸ்.கே .மகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2015 2:15 pm

ஓநாய் குலச்சின்னம்

சதுப்பு நிலக்காட்டின் சகதிக்குள் உலுவை மீன்பிடித்து திரிந்த ஒரு விட்டேத்தி இளைஞனுக்கு ஓலோன்பிலோக்கின் புல்வெளிச்சுணைகளின் ஸ்பரிசத்தையும் உறைபனி சுவசாத்தையும்,ஓநாய்களின் தத்துவார்த்த ஞான விலாசத்தையும் பரிசாக அளித்த ஜியோங்க் ரோங்குக்கும் அந்த டென்ஞருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கணக்கில் அடங்கா மிருகங்களின் பரிபாசைகளும் தகவமைப்புகளும் நமக்கு வியப்பளித்தாலும் ஒரு சில மணித்துளிகளில் நாம் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதஇயல்பு. ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கியதில் இருந்து ஓநாயின் மீதான வியப்பும் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும

மேலும்

நன்றி தோழி 25-Jun-2015 9:18 am
நன்று தோழரே வாழ்த்துக்கள் 24-Jun-2015 2:26 pm
சந்திரா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2015 10:27 pm

டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் மணியண்ணை.

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,

“ஹலோ” என்றார்.

“என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…” என்றது மறுமுனை.

“எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…”

“இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…”

“ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..”

“சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…”

“ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார்.

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் 11-May-2015 8:36 pm
அருமை 04-May-2015 8:50 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் 02-May-2015 8:33 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் 02-May-2015 8:33 pm
எஸ்.கே .மகேஸ்வரன் - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 11:35 am

ஒரு வனாந்தரத்தின் வாசலில்
உதித்த சிறுசிறு
சப்த ஸ்வரங்களின்
கூடல்பொழுதில் ஜனித்தேன்!

அந்த சிற்றோடை சிந்திய
மஞ்சள் நீரில்
மாராப்பு நனைத்து
பூப்பெய்தி பூரித்துப்போனேன்!

புதுக்காற்றின் விரல் ரேகையுடன்
என் நட்பும்
புயல்காற்றின் புணர்ச்சியுடன்
கற்புமாய் கரைந்து போனேன்!

எது இதுவென்று அறியும்
முன்னே உணர்ச்சிக்
கூம்பின் உச்சியில்
மொட்டுவிட்டது என்சூலகம்!

என் சிற்றிடை சிறுமேனி
சுற்றி வரும்
சின்னஞ்சிறுசுகளின் சிரிப்பினில்
சிலிர்த்துப் போனேன்!

தூக்கனாங் குருவியின்
கூட்டுக் கொரு
கீதம் இசைப்பேன்
குஞ்சுகளின் கீச்கீச்சுக்காக!

பஞ்சவர்ணக் கிளிகளின்
பாட்டுக்காக பரப்பி
வைத

மேலும்

நன்றி நண்பரே 01-Apr-2015 11:52 am
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் 01-Apr-2015 11:48 am
எஸ்.கே .மகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 11:35 am

ஒரு வனாந்தரத்தின் வாசலில்
உதித்த சிறுசிறு
சப்த ஸ்வரங்களின்
கூடல்பொழுதில் ஜனித்தேன்!

அந்த சிற்றோடை சிந்திய
மஞ்சள் நீரில்
மாராப்பு நனைத்து
பூப்பெய்தி பூரித்துப்போனேன்!

புதுக்காற்றின் விரல் ரேகையுடன்
என் நட்பும்
புயல்காற்றின் புணர்ச்சியுடன்
கற்புமாய் கரைந்து போனேன்!

எது இதுவென்று அறியும்
முன்னே உணர்ச்சிக்
கூம்பின் உச்சியில்
மொட்டுவிட்டது என்சூலகம்!

என் சிற்றிடை சிறுமேனி
சுற்றி வரும்
சின்னஞ்சிறுசுகளின் சிரிப்பினில்
சிலிர்த்துப் போனேன்!

தூக்கனாங் குருவியின்
கூட்டுக் கொரு
கீதம் இசைப்பேன்
குஞ்சுகளின் கீச்கீச்சுக்காக!

பஞ்சவர்ணக் கிளிகளின்
பாட்டுக்காக பரப்பி
வைத

மேலும்

நன்றி நண்பரே 01-Apr-2015 11:52 am
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் 01-Apr-2015 11:48 am
எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2015 11:09 am

தனது சுயங்களின் முகவரிகளை
முத்திரையிடா வெற்றுறைகளில்
வீராப்பாய் கிறுக்கிவிட்டு
வெற்றுச்சுவர்களை தபால்
பெட்டியாக்கிவிடுவதில் தொடங்குகிறது
காதல் என்னும்
கடிதத்தின் பயணம்!

ஆதாமையும் ஏவாளையும் குலசாமி
குடிகளாய் பூஜித்து
சலிமின் சமர்ப்பணத்தையோ
அணார்கலியின் அர்ப்பணிப்பையோ
அச்சடித்ததாக அரிதாரம்
பூசிக்கொள்ளும் பூரிப்பில்
புளகாகித பேறடையும்!

கனவுக் காகிதங்களில்
கால்நூற்றாண்டு கடந்து
உவமைகளின் உச்சரிப்பில்
உயரந்து போகும்
ஒப்பனைக் குடில்களாக
ஒராயிரம் ஜோடிகளின்
உலகம் உருளுகிறது!

ஏதோ ஒரு வினோத
உலகின் வாசம்
சுமந்து சின்னச்
சின்ன சிந்தனைகளில்
சிற்பியாகவும் முரட்டு
மந்தைகளில்

மேலும்

நன்றி நண்பரே ! 28-Mar-2015 1:43 pm
நன்றி நண்பரே ! 28-Mar-2015 1:42 pm
நன்றி நண்பரே 28-Mar-2015 1:42 pm
அருமையான வீச்சு நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் 25-Mar-2015 9:56 pm
எஸ்.கே .மகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 12:12 pm

முன்னிரவு நேரம்...

காவலாளியின் கொட்டாவி சத்தமும் புகையிலை வாசமும் தெற்குப் பக்கமிருந்து வந்தது.
இதுதான் சரியான நேரம் தற்காப்பு வேலியின் வெளிப்பகுதியை நெம்பி சுற்றுச்சுவரின் அருகில் இருந்த சிதைந்து போன பூனைத் தலை மம்மியின் சிலைமீது கால் வைத்து மெதுவாக உள்ளே குதித்தான்.சில நொடிகள் அசையாமல் நின்று சுற்றுமுற்றும் விழிகளை ஓட்டி மெல்ல பாதங்களை நகர்த்தினான்.

சில அடிகள் நடந்ததும் அந்த பிரமிடின் ஏதோ ஒரு திசையின் மூலையை அடைந்தான். மனதுக்குள் ஏதோ என்னியவன்
கரெக்ட் ஒன்னு ரெண்டு மூனு... எட்டு .
சுவற்றில் கைவத்து எதையோ தேடினான் கிடைத்துவிட்டது போல அந்த கும்மிருட்டிலும் புன்னகை பளிச்சென்று தெரிந்தது

மேலும்

பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2014 6:51 am


( மீள் பதிவு .....நினைவுபடுத்துவதற்காக )


உணர்வலைகள் புத்தக வெளியீட்டு விழா

எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ,
மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கும் ,
சகோதர சகோதரிகளுக்கும் ,

வணக்கம் .

நான் இதுவரை இந்த தளத்தில் பதிவிடாமல் உள்ள கவிதைகளையும் சேர்த்து 1000 கவிதைகளுக்கு மேல் எழுதி இருந்தாலும் ( தளத்தில் பதிவானவை 729 ) , இதுவரை எந்த தொகுப்போ , புத்தகமோ வெளியிட்டதில்லை. ஆனால் சமீப காலத்தில் , என் நெருங்கிய நண்பர்களின் தூண்டுதலாலும் , தென்றல் சமூகநல அறக்கட்டளையின் வேண்டு (...)

மேலும்

எஸ்.கே .மகேஸ்வரன் - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2013 12:50 pm

எல்லா மரங்களுக்கும் நான் சிநேகமானேன்!
காற்று கவிதைகளை பசியாறி! வேர்களுக்கு
சொடுக்கெடுத்து! நிழல் மஞ்சத்தில் துயில்
உரித்தேன் ! அவள் வரவை நோக்கி...

விநாடிகளை விதைத்து நிமிடங்களை நாற்றங்காலில்
வளர்த்து! மணிக் கதிர்களை அறுவடை
செய்து! அடுத்த மகசூலுக்கு ஆயத்தமாகிறேன்!
பூங்காவின் புல்வெளியில் விரல்கள் விவசாயியானது!

காத்திருப்பில் காதலர்கள் நேரக் குருட்டு
நோயில் நிரந்தர நோயாளி ஆகிப்
போகிறார்கள்...!

தார்ச் சாலையில் நெக்குருகிப் போன
புன்னை மரங்களின் சிணுங்களில் சிலிர்த்து
நிமிர்ந்தேன்! தோகை இல்லா மயிலங்கே!
தொட்டுவிடும் தூரத்தில் நிறப்பிரிகை அடையா
நிர்மூலமாக்கும் நிதர்சன வா

மேலும்

நன்றி அம்மா.... 04-Jul-2014 10:37 am
"இடை வெளிகளை விற்று விட்டு வசந்தம் ஓன்று வரிகட்டி வருகிறது; காற்று வாங்க! அரையடியில் அகன்றுபோகும் அந்த அழகு குவியலில் அடடா! அசந்து போய் அமரனாகிறேன்... " அழகாய் வந்தவளைக் கண்டு அசந்துவிட்டால் அடுத்த நாளுக்கு காத்திருக்க வேண்டியதுதான். அருமை. 04-Jul-2014 9:47 am
எஸ்.கே .மகேஸ்வரன் - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 2:20 pm

நானும் மலர் சூடினேன்
உன் இதழ் செடியில்
பூத்த புன்னகை பூவை...

நானும் பூப்பெய்தினேன் உன்
காதல் விசை என்
விழியில் தெறித்த போது...

நானும் வெட்கம் கொண்டேன்
என் செல்பேசியில் உன்
பெயர் ஒளிர்ந்த போது...

நானும் காதலித்தேன் என்
ஹார்மோன்கள் கண்ணாமூச்சியாடி குருதி தெருக்களில்
உன்பெயர் பொறித்த போது...

நானும் கருத்தரித்தேன் உன்
காதல் கருமுட்டை என்
இருதய பாதையில் விழுந்தபோது...

நானும் பிரசவித்தேன் என்
கவிக் குழந்தைகளை உன்
விழிப் புனர்ச்சியால்...

நானும் விலக்கடைந்தேன் உன்
கரம் சேராத அந்த
மூன்று நாட்களில்...

மேலும்

நன்றி அய்யா ... 04-Jul-2014 9:24 am
நானும் உளம் குளிர்ந்தேன் உங்கள் வரிகளால் மகேஸ்வரன் . அருமை 04-Jul-2014 9:23 am
நன்றி தோழி.. 10-Apr-2014 1:35 pm
அருமை மிக மிக அருமையான படைப்பு. 10-Apr-2014 12:56 pm
எஸ்.கே .மகேஸ்வரன் - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2014 1:42 pm

ஒருவர் தன்
சொத்துக்களை கணக்கு பார்த்து விட்டு,
ஏக்கத்துடன் "எட்டு கோடி!" யென
பெருமூச்சு விட்டார்.
அவ்வளவுதான் மார்பு வலிக்க..!...
எதிரே எமன் தோன்றி.., "ம்...
புறப்படு..!" என்றான்.
அழுது புரண்டு "தன்
சொத்து அனைத்தையும் தருகிறேன்.
என்னை இன்னும் சிறிதுகாலம்
வாழவிடு..!" என்
பந்தங்களையாவது ஒரு முறை காண
விடு..!" என கதறினார்.
எமன் சிரித்து விட்டு,
"உனக்கு இருப்பது இரண்டே வினாடிகள்
தான்.
எதுவேண்டுமானாலும்
செய்துகொள்..!" என்றான். உடனே
அவசரமாய் இப்படி எழுதினார்..
"இதை படிப்பவர்கள்
உணர வேண்டியது என்ன என்றால்.
எட்டுகோடியிருந்தும்..
அதைவைத்து ஒரு நாழிகையைகூட
என்னால் வாங்க முடியவில்லை

மேலும்

நன்றி நட்பே 17-Jul-2014 12:28 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:34 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (65)

user photo

nithyajenifer

coimbatore
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (65)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே