எஸ்.கே .மகேஸ்வரன்- கருத்துகள்
எஸ்.கே .மகேஸ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [18]
நன்றி தோழி
ஹா ஹா ஹா
நன்றி நண்பரே
நன்றி நண்பரே !
நன்றி நண்பரே !
நன்றி நண்பரே
நன்றி தோழரே...
ப்ப்ப்பா எங்கய்யா இருந்தீக இத்தனை நாளா...
செம ... அதுலயும் அந்த பிள்ள பாஸ் பண்ண சேதி கேட்டு ஒரு குஷி வந்துச்சு பாருங்க....
தம்தன தம்தன தம்தன ....
நன்று தோழரே...
வ," க்கு பக்கத்தில் துணைக்கால் தேவையில்லையா??
நன்றி...
மேகா ,
ஒரு அருமையான காதல் கலந்த சஸ்பென்ஸ் திரைப்படம்.வின்னைதண்டி வருவாயா படத்திற்கு பிறகு நான் மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்த படம் இதுதான்.கதாநாயகி உண்மையிலே இப்பா அவ்வளவு அழகு இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடிகின்றன குறிப்பாக அந்த பழைய பாடல் "புத்தம் புது காலை " செம . ஒளிப்பதிவாளர் கட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளார் என்பதற்கு இந்தப்பாடல் ஒன்றே சான்று. கதாநாயகன் நடிக்க முற்சி செய்திருக்கிறார் சில இடங்களில் கடுப்படிக்கவும் செய்திருக்கிறார்.படத்தின் எனக்கு தெரிந்த மிகப்பெரிய பிளஸ் மூன்றுதான் கதை ,ஒளிப்பதிவு ,கதாநாயகி...
மைனஸ்கள் ஏராளம் ...
ஒரு சிட்டி கமிசனர் அவரது வீட்டிலே கொல்லப்படுவதை வெகு இயல்பாக எடுத்துகொள்ள முடியவில்லை. சிட்டி கமிசனர் ஆவதற்காக கொலை செய்யும் ஒரு அதிகாரி தலைமை செயலர் அலுவலகத்தை எரியூட்டுவது காதில் பூ சுற்றும் வேலை .
நரேன் ஒரு சில காட்சியில் வந்தாலும் கம்பீரமூட்டுகிறார் .கிளைமாக்ஸ் சப்புன்னு இருக்குப்பா....
உப்புகுடிச்ச கருவாடு
உசுருக்குள்ள இனிக்குதடி ..
எண்ணகுடிச்ச கத்தரியும்
ஏர் இழுத்து நிறுத்துதடி....!!
அருமை நண்பரே...
ஏதாவது தீவளிக்கி = தீவாளிக்கி
இட்டிலிய நாம்பாப்பேன்
தோசையத்தா இழுத்துருப்பே (ன் )
தொடர்ந்துவருங் கார்த்திகைக்கு...!!
நிஜம்தான் எங்க வீட்டில இன்னைக்கு வரைக்கும் பண்டிகைக்குத்தான் பலகாரமெல்லாம் (இட்லி தோசை உட்பட...)
உண்மை....
அருமை அருமை ...
அருமை அருமை ஆத்மாக்களின் அலவலாவல்கள் !!!!
அருமை !!வாழ்த்துகள் தோழிகள் இருவருக்கும்...
அருமை அருமை தோழரே... தொடருங்கள்...
நன்றி தோழரே.... தங்கள் ரசனையைப் போன்றதே என்னதும்... எனது கத்தாரிலிருந்து என்னும் படைப்பை பாருங்கள் தோழரே....
நன்றி...
நன்றி நண்பரே....