முகநூல்

இன்று நாம் மனிதர்களின்
முகத்தையும் பார்ப்பதில்லை
நூல்களையும் பார்ப்பதில்லை
முகநூளில் இருக்கும் நாம்

joseph

எழுதியவர் : joseph (11-Sep-14, 11:02 am)
சேர்த்தது : Joseph (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : muganool
பார்வை : 170

மேலே