நீயும் நானும்

கட்டவிழ்ந்த காளை உன்னை அடக்கிட
பச்சை கிளியாய் பிறந்தேன்
நீ சொல்லும் வார்த்தையை மட்டும்
திரும்பி சொல்லும் கூண்டு கிளியாய் அடைபட்டேன்
மாய கூண்டல்லவோ நான் அடைப்பட்டது
அதனால் தன உரிய உரிமம் கிடைக்காமல்
பசலை நோய் கொண்ட கொங்கை ஆனேன்

எழுதியவர் : (11-Sep-14, 11:32 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 79

மேலே