நல்லாசிரியன் ஞான குரு

நல்லாசிரியன் அவன் ஞானகுருவாம் அவனே
நல்லோரை வளர்க்கும் தெய்வமும்ஆம் அறிவாய்
வில்லில் வல்லவன் அர்ஜுனனுக்கு அன்று
கண்ணபிரான் குருவாய் வாய்த்திட தனஞ்சயன்
கண்ணனே போற்றும் உயர்மனிதான் ஆனான்
மனிதருள் 'நான் பெரும் வில்லாளன் அர்ஜுனன்'
என்றானே ஜகத் குரு கண்ணன்.கீதையில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Sep-25, 11:44 am)
பார்வை : 17

மேலே