மாயமான நொடி

உன்னத படைப்பின்
எண்ணற்ற வடிவம்
அவள் கடக்கின்ற
நொடியில் இடம்
துடிக்கின்ற நேரம்தான்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (12-Oct-25, 12:02 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : maayamaana nodi
பார்வை : 84

மேலே