சனங்களை ஆதரப்பவனா இருப்பான்
ஏண்டி கம்சினி,...
@@@@@
என்னடி வம்சினி?
@@@@@
உம் பேரனுக்கு 'மகசன்'-ன்னு பேரு
வச்சிருக்கறீங்களாமே?
#@@@@@@@
ஆமாண்டி நீ சொல்லறது சரிதான். அது
ஒரு இந்திப் பேரு.
@@@@@@
அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்?
@@@@@@@
நான் அஞ்சாம் வகுப்புப் படிச்சவடி. அது
கூடவா தெரியாமா இருப்பேன்.
இந்தில மகசன் (மகஜன்) - மகன் + சன்=
மகசன். இந்தில சன் (ஜன்) -ன்னா
சனங்கள்ன்னு அர்த்தமாம்.
இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப்
பார்த்தா 'சனங்களுக்கு நல்லது
செய்யற மகன்'ங்கிற அர்த்தமா
இருக்கும்டி
@@@@@@
ஆமாண்டி நீ சொல்லறது சரியா
இருக்கும்டி.

