என் வெண்ணிலா வந்தாள் விரைந்து

வெண்ரோஜா விற்குநான் வெண்பா எழுதினேன்
வெண்மல் லிகைமுகம் வாடதந்தேன் ஓர்வெண்பா
வெண்ணிலாவும் வானில் வருந்ததொடுத் தேன்பாஎன்
வெண்ணிலா வந்தாள் விரைந்து

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-25, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே