தனிமை

1.சில நேரங்களில்..
தனிமையே ஊன்றுகோல் முதுமையில்..
வாழ்க்கையை தடையின்றி கடக்க..
விழாமல்..
2.வருவது 'தனிமையில்'
செல்வதும் 'தனிமையில்'
இடைப்பட்ட 'வாழ்க்கையில்'
வாழ்கிறோம் 'தனிமை' நம்மை அண்டாது
என்ற நம்பிக்கையில்!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (4-Dec-25, 1:43 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : thanimai
பார்வை : 26

மேலே