காதலைப்போல் உண்டோ கனி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கனிகளிலே காண்பதற்குப் பற்பல வுண்டாம்
இனித்தசுவை கொண்டபலா என்றன் – மனத்தினிலே
போதைமிகத் தந்தாலும் பொங்கிவரும் என்னில்லாள்
காதலைப்போல் உண்டோ கனி!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கனிகளிலே காண்பதற்குப் பற்பல வுண்டாம்
இனித்தசுவை கொண்டபலா என்றன் – மனத்தினிலே
போதைமிகத் தந்தாலும் பொங்கிவரும் என்னில்லாள்
காதலைப்போல் உண்டோ கனி!
- வ.க.கன்னியப்பன்