கூழாங்கற்கள்

1.விலக்கி விடுமுன்
விலகி விடு..
வலியாவது விடுபடும்!
2.இருண்ட நேரங்களில் இருப்பதில்லை..
நம் நிழல் கூட நம்மிடம்..
3.தனிமையே..
'அழகிய தருணங்கள் ' ஆகிறாய்..
சில நேரங்களில்..
'மகிழ்ச்சி ' எனக்குள் வாழ்கிறது
என்பதை உணர்த்தி..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (4-Dec-25, 1:33 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : koozhaankarkal
பார்வை : 4

மேலே