தீபாவளி வாழ்த்து

தீபங்கள் திலகமிட்டு
உங்கள் இதயங்களில்
ஒளியூட்டி ஒரு மனதாய்
உலம் எங்கும் ஓன்றாய்
ஒளிர்ந்து ஓங்கி வளர்ந்திட
வடதுருவத்தில் இருந்து
ஓர் வாழ்த்து மடல்
இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : யோகராணி கணேசன் (12-Oct-25, 12:41 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : theebavali vaazthu
பார்வை : 20

மேலே