விழி வழியாய் வழியும் விழிநீர் மீண்டும் திரும்பாது வந்த...
விழி வழியாய்
வழியும் விழிநீர்
மீண்டும் திரும்பாது
வந்த வழியும் தெரியாது
காரணம் புரியாது
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல்
நிலையறிந்து தடுத்திடும் !
ஆதரவற்ற பலருக்கும்
காதலில் தோற்றிடும்
உண்மை உள்ளங்களுக்கும்
பொருந்தும் இவ்வரிகள் !