அப்பா  - ஹைக்கூ

இறந்த  பிறகு  இன்னும்  அதிகமாய்

வீட்டை  கவனிக்கிறார் 

போட்டோவில்  அப்பா..

எழுதியவர் : Hemandhakumar (28-Sep-25, 2:12 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 73

மேலே