ஹைக்கூ

குதிரைக்கு கடிவாளம்....மாட்டிற்கு மூக்கணாங் கயிறு
புலனடக்கம் ....
மானிடனை தேவாக்கும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Sep-25, 6:58 pm)
பார்வை : 8

மேலே