விடுதலைப் போர்க்களத்தின் வேறுபட்ட வீரன்

அடித்தான் தொடர்ந்தான் அடித்தான் எதிர்த்தான்
தடியோங்கிக் தாக்கக் குருதிசொட்ட நின்றான்
விடுதலைப் போர்க்களத்தின் வேறுபட்ட வீரன்
நடந்தான் எதிர்த்தான்வென் றான்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-25, 6:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே