நீவந்தாய் நந்தவனம் எந்தன் மனம்

ராகம் பொழிந்திடும் ரீங்கார வண்டினம்
மேகம் பொழியும் மழைமஞ்சள் பொன்வானம்
கூந்தல் கலைந்திளம் காற்றிலாட நீவந்தாய்
நந்தவனம் எந்தன் மனம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-25, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே