ஞானசுகம் உண்டோ நவில் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குளிரதிகம் உள்ளதனால் குல்லா வணிந்தும்
குளிர்நீக்கு சட்டையும் கூட – மிளிர்காப்பாய்த்
தானணிந்து நாளேடு தான்நானும் வாசித்தேன்
ஞானசுகம் உண்டோ நவில்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
குளிரதிகம் உள்ளதனால் குல்லா வணிந்தும்
குளிர்நீக்கு சட்டையும் கூட – மிளிர்காப்பாய்த்
தானணிந்து நாளேடு தான்நானும் வாசித்தேன்
ஞானசுகம் உண்டோ நவில்!
- வ.க.கன்னியப்பன்