முனோபர் உசேன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முனோபர் உசேன்
இடம்:  PAMBAN (now chennai for studying)
பிறந்த தேதி :  20-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2014
பார்த்தவர்கள்:  985
புள்ளி:  535

என்னைப் பற்றி...

i am studying veltech high tech engineering college
civil 1st year
chennai.

என் படைப்புகள்
முனோபர் உசேன் செய்திகள்
முனோபர் உசேன் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2017 10:51 pm

i am coming from
plat form


ஏனோ தெரியவில்லை
ஏழையாய் நான் பிறந்தது,

பிறந்ததும்கூட புரியவில்லை,
என் தாயாரின் நிலை என்னவோ
ஏன் இப்படி என்று...

நாட்களின் வேகத்தில் புரிந்தது
ஆழமாய் அரையப்பட்டது

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

தாலாட்டும் வயதிலும்
தாய் மடியில் இல்லை,
தாகம் தீர்க்க
தண்ணீர்கூட இல்லை,

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

படுத்து உறங்க ஆசைப்பட்டேன்
ஏதோ ஒரு தெருவோரம்தான்,
அங்கும் விரட்டி அடிக்கப்பட்டேன்
சிலரின் காரணத்தால்...

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

வாழ்க்கை என்னும் வீட்டில்
சுற்றி இருக்கும் தூண்களாய்
வறுமை வறுமை.....


நான் வரைய நினை

மேலும்

ஆமாம் நண்பா.. 23-Feb-2017 6:58 pm
இருப்பவன் இல்லாதவனின் உரிமைகளை திருடுவதை நிறுத்தாத வரை மண்ணில் வறுமையை ஒழிக்கமுடியாது 23-Feb-2017 12:13 pm
முனோபர் உசேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 10:51 pm

i am coming from
plat form


ஏனோ தெரியவில்லை
ஏழையாய் நான் பிறந்தது,

பிறந்ததும்கூட புரியவில்லை,
என் தாயாரின் நிலை என்னவோ
ஏன் இப்படி என்று...

நாட்களின் வேகத்தில் புரிந்தது
ஆழமாய் அரையப்பட்டது

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

தாலாட்டும் வயதிலும்
தாய் மடியில் இல்லை,
தாகம் தீர்க்க
தண்ணீர்கூட இல்லை,

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

படுத்து உறங்க ஆசைப்பட்டேன்
ஏதோ ஒரு தெருவோரம்தான்,
அங்கும் விரட்டி அடிக்கப்பட்டேன்
சிலரின் காரணத்தால்...

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

வாழ்க்கை என்னும் வீட்டில்
சுற்றி இருக்கும் தூண்களாய்
வறுமை வறுமை.....


நான் வரைய நினை

மேலும்

ஆமாம் நண்பா.. 23-Feb-2017 6:58 pm
இருப்பவன் இல்லாதவனின் உரிமைகளை திருடுவதை நிறுத்தாத வரை மண்ணில் வறுமையை ஒழிக்கமுடியாது 23-Feb-2017 12:13 pm
முனோபர் உசேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2017 6:50 pm

என் பேனாவின்
நூணிக்கு கூட
உன்னைத்தான்
பிடிக்கிறது ,
எப்படியெல்லாம்
பொய்
சொல்கிறது........

எழுதும் வரிகள் அனைத்தும்
பொய்தான்,
உனக்கு மட்டும்
மெய்தான்,
சிரித்துச்
சொல்லடி
பெண்ணே........

உன்முகம்
கண்டேன்
பேசாத
கிளியாய்,

பார்த்தேன்
ஒரு
தோழியாய்,

பேசினேன்
நண்பனாய்,

சொல்லிக்
கொடுத்தேன்
நன்மையாய்,

இப்படியெல்லாம்
நினைத்தேன்
கிறுக்கனாய்......


பாசமாய்
நீ
இருக்க,
பேசாமல்
நான்
எப்படி
இருக்க,

ஐயோ
இப்படியே
இருந்துகிட்டு
இருக்க.....

நான் எழுதும்
கவிதைகளின்
வடிவமைப்பு,
உன் முகத்தின்
உருவமைப்பு......

உலகத்தில்

மேலும்

முனோபர் உசேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 1:02 pm

" பூக்களைப்பார்த்தால்
உன் கைகள்
பறித்துப் பார்க்க ஆசைப்படுகிறது,
ஆனால்
அதற்க்கு முன்பே
உன் கைகள்
தென்பட்டால்
பிடித்துப் பார்க்க
அந்தப் பூக்கள்தால்தான் ஆசைப்பட்டது......."""


"உன் கண் இமை
பார்த்து வியந்தநாளில் இருந்துதான்
நானும்
என் கவிதையும்
ஒரு மைக்கு விலைப்போனோம்
அந்த மைதான்
இந்தப் பேனா
" மை ""


"பல்லாயிரம் தூரம்
கடந்துச் சென்றாலும்
உன் முகம்போல்
எந்த அழகையும்
என்னால் காணமுடியாது ....."

"இதயம் என்னும்
தோட்டத்தில்
விதை என்னும்
உன் நினைவுகளுக்கு
தண்ணீர் என்னும்
என் கண்ணீரைத்தான்
என்னால் தெள

மேலும்

காதலே ஒரு ரகசியம்தான் . வாழ்க 14-Oct-2015 2:53 pm
முனோபர் உசேன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2015 8:17 pm

அதிவேக இரும்புரதத்திலே
பயணிக்கிறேன்..!
சாளரத்தினூடே கண்ட காட்சிகளை
கண்டவுடன் கவிதையாக்கம்
நிகழ்த்துகிறது என் தனிமை...!


என்னோடு உடன்
பயணிக்கும் பக்கத்து
தண்டவாளங்களில் ஒளிக்கீறல்
போடுகிறானோ... மதியச்சூரியன்.!

***

கிழக்குச் சூரியனை
மேற்குத்திசை கையேந்தி கொஞ்சுகிறது...!
ஓ...! கற்பனைப்பிழை..!
அது அந்திப்பொழுது..!?

***
சாயுங்காலத்தில்
காதலரின் தொடையில் கூந்தலை
உறங்கவைத்து காதல்பேசுவதை
“ மடிசாயுங்காலம்” எனலாமோ?
அச்சோ ! திடைப்படக் கம்பன்
வைரமுத்து...
எனக்கு முன்பே எழுதிவிட்டாரே..!


***

எமனின் வாகனங்களை
மிரட்டி அதட்டி வீடு
திரும்பிச் செல்கிறான்
மாடு மேய்க்க

மேலும்

மிக்க நன்றி ப்ரியா 30-Aug-2015 11:42 am
வாவ் செம்ம க்யூட் அண்ணா மிக மிக ரசிக்க வைத்தன வரிகள்...... நானும் கற்பனை கவி மழையில் அப்படியே நனைந்துவிட்டேன் அழகு அண்ணா.....! 26-Aug-2015 2:30 pm
மிக்க நன்றி அய்யா 26-Aug-2015 11:32 am
மிக்க நன்றி என் இனிய தோழா. 26-Aug-2015 11:32 am
கவிதா காளிதாசன் அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2015 2:26 pm

அடுத்த பிறவியில்
உன்னை கருவில் சுமந்து
அன்னையாகும் ஆசை இல்லை எனக்கு...

எல்லா பிறவியிலும்
என் அன்பிற்குரிய முதல் ஆண்மகனாக,
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க
வரம் கேட்கிறேன்....

என் அன்பு தம்பி வினோத்குமார்க்கு...

மேலும்

நன்றி தோழி... 22-Feb-2016 9:29 am
நன்றி ஐயா 22-Feb-2016 9:28 am
அருமை...! 21-Feb-2016 11:21 pm
அருமை அக்காவிற்கு அந்த தம்பியின் சார்பில் வாழ்த்துக்கள் - மு.ரா. 21-Feb-2016 6:56 pm
கவிதா காளிதாசன் அளித்த படைப்பை (public) Bhuvanakumar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Aug-2015 2:26 pm

அடுத்த பிறவியில்
உன்னை கருவில் சுமந்து
அன்னையாகும் ஆசை இல்லை எனக்கு...

எல்லா பிறவியிலும்
என் அன்பிற்குரிய முதல் ஆண்மகனாக,
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க
வரம் கேட்கிறேன்....

என் அன்பு தம்பி வினோத்குமார்க்கு...

மேலும்

நன்றி தோழி... 22-Feb-2016 9:29 am
நன்றி ஐயா 22-Feb-2016 9:28 am
அருமை...! 21-Feb-2016 11:21 pm
அருமை அக்காவிற்கு அந்த தம்பியின் சார்பில் வாழ்த்துக்கள் - மு.ரா. 21-Feb-2016 6:56 pm
பிரேம் திருப்பூர் அளித்த படைப்பில் (public) karunanidhy மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2015 7:41 am

கவிதை ஒன்னு எழுதிபுட்டு காத்திருக்கேன் பல நாளா..
படிக்க மட்டும் வாயேன் மா.. பாத்து பாத்து வளத்தவளே..

வெகு தூரம் தள்ளி வந்து.. குளுகுளுன்னு நான் இருக்க..
வெந்துபுட்டு இருக்காளோ.. குமரனுக்கு சேத்தி வெக்க..

வேலை இல்லா காலம் ஒன்னு.. எனக்கிப்போ நினைவுண்டு..
திட்டிகிட்டே எழுந்து வந்தேன்.. எட்டு மணி வெயில் காண..

சோத்து போசி தூக்கிகிட்டு தெரு முனைய தாண்டிபுட்டு..
ஒரு ஓட்டம் பிடித்தாயே.. செத்துபுட்டேன் அப்பொழுதே..

காது கழுத்து மூக்கு சுத்தி.. தங்கமுன்னு ஏதும் இல்ல..
கடல பருப்பி வாங்கி வருவா.. தங்கத்துக்கு புடிக்குமுன்னு..

ஏதேதோ படிக்க வெச்ச.. எதையெதையோ வாங்கி வெச்ச..
எட்டு திக்கும்

மேலும்

நன்றி தம்பி 23-Aug-2015 2:25 pm
ம்ம்ம் அருமை அண்ணா 23-Aug-2015 10:32 am
தாயை வாழ்த்தும் மனமும் வணங்கும் குணமும் கொண்ட உங்களுக்கு வழியெல்லாம் வெற்றி மாலைகளே வந்து சேரும்..வாழ்த்துக்கள்..நண்பரே! 27-Jul-2015 10:35 am
கண்டிப்பாக தோழி 26-Jul-2015 8:53 pm
முனோபர் உசேன் - பிரேம் திருப்பூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2015 7:41 am

கவிதை ஒன்னு எழுதிபுட்டு காத்திருக்கேன் பல நாளா..
படிக்க மட்டும் வாயேன் மா.. பாத்து பாத்து வளத்தவளே..

வெகு தூரம் தள்ளி வந்து.. குளுகுளுன்னு நான் இருக்க..
வெந்துபுட்டு இருக்காளோ.. குமரனுக்கு சேத்தி வெக்க..

வேலை இல்லா காலம் ஒன்னு.. எனக்கிப்போ நினைவுண்டு..
திட்டிகிட்டே எழுந்து வந்தேன்.. எட்டு மணி வெயில் காண..

சோத்து போசி தூக்கிகிட்டு தெரு முனைய தாண்டிபுட்டு..
ஒரு ஓட்டம் பிடித்தாயே.. செத்துபுட்டேன் அப்பொழுதே..

காது கழுத்து மூக்கு சுத்தி.. தங்கமுன்னு ஏதும் இல்ல..
கடல பருப்பி வாங்கி வருவா.. தங்கத்துக்கு புடிக்குமுன்னு..

ஏதேதோ படிக்க வெச்ச.. எதையெதையோ வாங்கி வெச்ச..
எட்டு திக்கும்

மேலும்

நன்றி தம்பி 23-Aug-2015 2:25 pm
ம்ம்ம் அருமை அண்ணா 23-Aug-2015 10:32 am
தாயை வாழ்த்தும் மனமும் வணங்கும் குணமும் கொண்ட உங்களுக்கு வழியெல்லாம் வெற்றி மாலைகளே வந்து சேரும்..வாழ்த்துக்கள்..நண்பரே! 27-Jul-2015 10:35 am
கண்டிப்பாக தோழி 26-Jul-2015 8:53 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 23 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2015 1:05 am

தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் புனைந்ததோர் திரைச்சேலை
முகமில்லாத கொடிய மிருகம்
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள்.

உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன்
மனிதனை படைக்கும் போது கடவுள்
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான்,

ஆமை போல் நடக்கும் உள்ளத்தில்
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள்.
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்..,
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்...,

அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும்
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Oct-2015 6:56 pm
மனசாட்சி ; ஆழ்ந்த தத்துவம் மலரட்டும் இன்னும் பல மலர்கள். பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:43 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 31-Aug-2015 1:01 am
இது மனசாட்சியின் குமுறல்! இன்னுமின்னும் பார்வை விரியட்டும்.. நன்மை, தீமை, உண்மை, பொய்மை நிறைந்த உலகிது! தீதும் நன்றும் பிறர்தர வாரா! தீதொதுக்கி, நன்மை வளர்த்து வாழ்வோம், உலகில் மனிதம் வளர்ப்போம்.. 30-Aug-2015 11:24 am
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) gowthami மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
முனோபர் உசேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (668)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
H ஹாஜா மொஹினுதீன்

H ஹாஜா மொஹினுதீன்

இரவாஞ்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (670)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (669)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே