என் அன்பு தம்பிக்கு

அடுத்த பிறவியில்
உன்னை கருவில் சுமந்து
அன்னையாகும் ஆசை இல்லை எனக்கு...

எல்லா பிறவியிலும்
என் அன்பிற்குரிய முதல் ஆண்மகனாக,
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க
வரம் கேட்கிறேன்....

என் அன்பு தம்பி வினோத்குமார்க்கு...

எழுதியவர் : கவிதா (24-Aug-15, 2:26 pm)
பார்வை : 2329

மேலே