கவிதா காளிதாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிதா காளிதாசன் |
இடம் | : கல்பாக்கம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 698 |
புள்ளி | : 17 |
என் காரணமற்ற புன்னகைக்கு
காரணம் அவன்!!
என் கவலையற்ற கண்ணீருக்கு
காரணம் அவன்!!
என் மௌனங்களை படித்த
பட்டதாரி அவன்!!
*என் காதல்காரன்*
என் காரணமற்ற புன்னகைக்கு
காரணம் அவன்!!
என் கவலையற்ற கண்ணீருக்கு
காரணம் அவன்!!
என் மௌனங்களை படித்த
பட்டதாரி அவன்!!
*என் காதல்காரன்*
உன் நினைவுகளில் உளறுகிறேன்
உன் கனவுகளால் பிதற்றுகிறேன்
உன் அருகில் உறைந்துபோகிறேன்
உன் சிரிப்பில் கொஞ்சம் கரைந்தும் போகிறேன்
உன் நெருக்கம் விரும்பி ஏற்கிறேன்
உன் இறுக்கம் திரும்ப கேட்கிறேன்
நிஜம் மறந்து நினைவிழந்து நானிருக்கையில்
உன் பெயர் ஒன்றே போதுமானதாயிருக்கிறது நான் உயிர்த்தெழ..
இதுதான் காதலா?
எனக்கென்று பெரிய தேவைகள்
எதுவும் இல்லை
தினம் ஒரு பேருந்து பயணம்
ஐன்னலோர இருக்கை
அருகில் நீ
இது போதும் எனக்கு . . . !
மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)
காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.
வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.
சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.
என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்
அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்
ம்ம்ம்
இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்
மகளை ப
அகதியாய் வீதித் தெருவில்
அறையப்பட்டு கிடக்கும்
என் காதலுக்கு
உள்ளத்தால் அசை போட்டுச் செல்லும்
ஊமை வரிகளால் வலி தந்து செல்பவளே
சத்தியமாய் சொல்கிறேன்
நீ என்னை மறப்பது சாத்தியமே இல்லை
-பாத்திமா அஸ்க்கியா-
உன் மனதில் இருக்கும் என் பாசம்...!
உன் மரணம் வரை உன்னிடம் பேசும்...!
மனதின் காதலுக்கு மறக்க தெரியாது...!
மரணத்தின் காதலுக்கு பிழைக்க தெரியாது...!
சட்டையில் இருப்பது
ஓட்டைகள் அல்ல!
அவனது தலையெழுத்துகள்.
அவனுக்கு நம்மை
யாரென்று தெரியாது!
அவன் அழுக்குகளுக்கு
நம்மை நன்றாகவே தெரியும்!
நிலாச் சோற்றையும்
உப்பிலாச் சோற்றையும்
அவன் கேட்கவில்லை.
காக்கை விரட்டும்
எச்சில் கைகளைக் கேட்கிறான்.
யாருக்காவது கவலை இருக்கிறதா?
நம் எல்லோருக்குமே
வயிறு நிரம்பிவிட்டது.
இனி பசியைப் பங்குவைக்க
அவன் யாரிடம் செல்வான்?
எல்லாப் பசியையும்
மிச்சம் வைக்காமல்
தினமும் அவனே உண்கிறான்.
பசியின்றிப் புசிப்பவர்கள்
அவன் பசியைக் கொஞ்சம்
புடுங்கித் தின்னுங்களேன்!
வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு ம
உன்னோடு இருக்கும் நொடிகள்
வீணாக்கப் படுவதில்லை
விதைக்கப்படுகின்றன
$$$$$$$$$ நெஞ்சில் நினைவுகளாக