ஜெனி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெனி |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 13-Feb-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 1545 |
புள்ளி | : 750 |
நான்.,., நீ யோசிப்பதற்க்கு மாறானவள் ,
எனக்கு ஒருசில மனிதனின் கண்கள் மிகப்பிடிக்கும்,
சிறுபிள்ளை போல வாழப்பிடிக்கும்.,
மொழிகள் இல்ல பாஷை பிடிக்கும்.,
தீண்டல் இல்ல ஸ்பரிசம் பிடிக்கும்.,
கைகோர்த்து நடக்க பிடிக்கும்.,
உண்மையாய் நேசிக்க பிடிக்கும்.,
எனக்கு பிடிக்காவிட்டாலும் எனை கோபத்திற்க்கு மிகப்பிடிக்கும்.,
கற்பனை , கனவு ரொம்ப பிடிக்கும்.,
நட்பு வட்டம் பெரிதாக்க பிடிக்கும்.,
எழுத பிடிக்காது எனினும் எழுத்து எனக்கு பிடிக்கும்...!
எனை வெறுக்கும் உன்னை நேசிக்கவும் மிகப்பிடிக்கும்...!!
இவை சேர்ந்தவள தான் நான் ..!!!!!1
http://smilachris-com.over-blog.com/
மனிதமே..!
இன்றைய உலகில் கற்பழிக்க படுவது கன்னியர்கள் மட்டும் அல்ல!
கலையழகு கொண்ட நாங்களும் தான்!
காப்பற்றுங்கள் காமுகர்களின் கையிலிருந்து எங்களையும் ப்ளீஸ்....!
இப்படிக்கு ,
செல்போன்
மந்தி, அடியே மந்தி, எங்கடி போய்த் தொலஞ்ச. சனியன் பிடிச்சவளே.
சொல்லாம கொள்ளாம எங்கடி போன மந்தி. மந்திச் சனியனே.
@@@@@@@
யாரம்மா "மந்தி, மந்தி"ன்னு கூப்புட்டுட்டு 'சனியனே"ன்னு வேற சொல்லறீங்க?
@@@@@@@
'மந்தி' எம் பொண்ணும்மா.
@@@@@@
பெத்த பிள்ளைக்கு 'மந்தி'னா பேரு வைக்கிறது? நல்லா இல்லீங்க!
@@@@@@@
எம் பொண்ணோட முழுப்பேரு 'மந்திகா' (Manthika = thoughtful). நாங்க 'மந்தி'ன்னுதான் கூப்புடுவோம்.
@@@@@@@
என்ன இருந்தாலும்...
@@@@@@
எம் பொண்ணுப் பேரு 'மந்திகா' தமிழ்ப் பேரு இல்லமா. இந்திப் பேருமா.
@@@@@@
ஓ.... இந்திப் பேரா. ரொம்ப சந்தோஷம். 'ஸ்வீட் நேம்'.
@@@@@@@
எம் பொண்ணுப் பேரை காதில கே
அவன் எனை மயக்குகிறானா.....??
இல்லை நான் மயங்குகிறேனோ...??
நான் அறியவில்லை..!!
ஆனாலும் இந்த மயக்கம் எனக்கு பிடிச்சிருக்கு....
நான் விரும்பும்பொழுதிலே அவளின் சம்மதம் கிடைக்கவில்லை.
விலகியபின் அவள் அதனை தந்தும் பயனில்லை.
காதலும் காரணத்தோடு தான் வருமோ....!!
கற்றுத்தந்தவள் காகித கனவாய் என்னுளே மிதக்கிறாள்
படிக்கவிளையும் போதுதான் கண்டுகொண்டேன்
இப்போதும் காகிதத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை...!!
என்னவள் கனவாய் சிதறினால், கண்களில் நீராய் வழிந்தபடி..!!
எனக்கு அவளை மட்டும் தான் அதிகமாய் பிடிக்கும்,
அது அவளுக்கும் தெரியும்.
இருப்பினும் இனி அவள் எனதல்ல,
அவளின் நினைவுகள் மட்டுமே எனது.
சொல்லாத என் காதலையும் .
ஒரு புன்னைகையில் புரிந்து கொண்டவள் - இன்று
பிரிந்து செல்லும் போது மௌனத்தை மட்டும்
பதிலாக தந்து சென்று விட்டால்....!!
அவள் அப்படித்தான் .....!!
முகமயிரும் தலைமுடியும் முகவெட்டும்
உடல் நிறமும் உருவ அமைப்பும் பார்வையும்
அலங்கார அணிகலனும் ஆடை அலங்காரமும்
எந்நோக்கத்திற்கு இந்நாட்களில் இளைஞர்களும்
யுவதிகளும் தாறுமாறாய் தம்மை மாற்றிக் கொண்டு
கேடை விலைக் கொடுத்து வாங்கி அதனோடு
விராகதாபத்தை தீர்த்துக் கொள்ள துணிகின்றனரோ
நிலத்திற்கு தகுந்தாற்போலே பயிறும் உணவும்
விளைந்து வளந்தர இயற்கைப் படைத்துள்ளது
அது போலே உள்ளுறுப்பையும் உருவ அமைப்பையும்
இவ்வுலக இயற்கை உருவாக்கியுள்ளது
அவற்றை சமப்படுத்தி அத்துமீற நினைப்பதால்
எவ்வகையிலேனும் துன்பம் வந்தே தீரும்.
நாகரீகத்தில் நவீனமென
அநாகரீகத்தின் உச்சமென
ஆடையில் அரைகுறையாக
அலங்காரத்தில் அகோரமாக
பழக்கங்கள் பழமையாகி
வழக்கங்கள் புதுமையாகி
வரம்புமீறிய வழிமுறையால்
வகுத்திடும் வாழ்முறையால்
நடைமுறையும் செய்முறையும்
தடம்மாறிய தலைமுறையாகி
புடம்போட்டத் தங்கங்களும்
புழுதிபடிந்த உள்ளங்களாய்
சீறியெழும் சிங்கங்களும்
சீரழிந்த நெஞ்சங்களாய்
மாறிவிட்டக் காட்சிதனை
காண்கின்றக் கவலையால்
எண்ணத்தில் நிலைமாற்றம்
எழுதுவதில் தடுமாற்றம்
எனைத்தாக்கும் காரணத்தால்
கருத்துரைக்கத் தோன்றவில்லை
கவிதையும் பிறக்கவில்லை
பதிவிடவும் இயலவில்லை !
பழனி குமார்
04/01/2020
நான் விரும்பும்பொழுதிலே அவளின் சம்மதம் கிடைக்கவில்லை.
விலகியபின் அவள் அதனை தந்தும் பயனில்லை.
காதலும் காரணத்தோடு தான் வருமோ....!!
கற்றுத்தந்தவள் காகித கனவாய் என்னுளே மிதக்கிறாள்
படிக்கவிளையும் போதுதான் கண்டுகொண்டேன்
இப்போதும் காகிதத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை...!!
என்னவள் கனவாய் சிதறினால், கண்களில் நீராய் வழிந்தபடி..!!
எனக்கு அவளை மட்டும் தான் அதிகமாய் பிடிக்கும்,
அது அவளுக்கும் தெரியும்.
இருப்பினும் இனி அவள் எனதல்ல,
அவளின் நினைவுகள் மட்டுமே எனது.
சொல்லாத என் காதலையும் .
ஒரு புன்னைகையில் புரிந்து கொண்டவள் - இன்று
பிரிந்து செல்லும் போது மௌனத்தை மட்டும்
பதிலாக தந்து சென்று விட்டால்....!!
அவள் அப்படித்தான் .....!!