கற்பூரத் தீ

தேடிச் சென்று சோறு தின்று
பலர் கேலிக் கிரையாகும்
கொடுஞ் செயல்கள் பல செய்து
மதக் கொடிகளை ஏற்றி -அதை
மனித ரத்தத்தில் கழுவி விடும்
உன் போன்ற பாவிகளை சீர்குலைக்க
காட்டுத்தீ தேவையில்லை
கற்பூரத் தீ போதுமடா !!!.

எழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (7-Jan-20, 5:48 pm)
பார்வை : 169

மேலே