அவள் இல்லாது நான்
மின்னலாய் வந்த அவள் பார்வை
என் மனதை தூக்கி சென்றது
அவள் இதயத்தில் சிறை வைத்தது.....
அவள் காணவில்லை இப்போது
என்னையே அல்லவா தொலைத்துவிட்டு
நிற்கின்றேன் நான் இப்போது
என் மனதை அவளிடம் தந்து
இடி தாக்கிய பனை மரம்போல்