கனவு காதல்

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

எழுதியவர் : ராணி சரவணன் (7-Jan-20, 4:09 pm)
Tanglish : kanavu kaadhal
பார்வை : 1588

மேலே