முந்திவரும் நேர்மை முனைந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அறம்பிறழ்ந்தோர் நாட்டில் அரசியல் செய்யின்
சிறைப்புறஞ் செல்லவும் வேண்டும்! – முறையுடனே
சிந்தித்து நல்லோரைச் சேர்ந்திடலே காட்டிடும்
முந்திவரும் நேர்மை முனைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-25, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே