திருவே விழியைத் திற - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(;ர்’ இடையின ஆசு. ‘த்’ எதுகை)

காத்திருக்கேன் இங்கே கடவுளே நீயென்னைச்
சாத்திரங்கள் சொன்னபடி சத்தமின்றிச் – சே’ர்’த்தும்
தருமமிகு நற்குணங்கள் தந்திடவே என்மேல்
திருவே விழியைத் திற!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-25, 7:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே