அப்பன் மறையோன் அருளின்றி வாழுமோ

முப்பிரி நூலோர்கள் முப்போதும் நான்மறை
தப்பாமல் ஓத தருமம் தழைத்தோங்கும்
அப்பன் மறையோன் அருளின்றி வாழுமோ
இப்புவி தான்நீ இயம்பு
முப்பிரி நூலோர்கள் முப்போதும் நான்மறை
தப்பாமல் ஓத தருமம் தழைத்தோங்கும்
அப்பன் மறையோன் அருளின்றி வாழுமோ
இப்புவி தான்நீ இயம்பு