ராணி சரவணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராணி சரவணன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  18-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jun-2018
பார்த்தவர்கள்:  2619
புள்ளி:  89

என் படைப்புகள்
ராணி சரவணன் செய்திகள்
ராணி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2020 11:21 pm

பகல் முழுவதுமான உரையாடல் போதவில்லையோ அவனுக்கு
இரவிலும் தொல்லை தருகிறான்
கனவில் வந்து.

மேலும்

ராணி சரவணன் - ராணி சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2020 3:39 pm

மனைவி: என்னங்க எனக்கு பொங்கல் பரிசு வேணும்

கணவன்: அப்ப சீக்கிரம் ரேசன் கடைக்கு போ

மனைவி: :@ :@ ......

மேலும்

ரேஷன் கடைக்குப் போய் அரசி வாங்கி அப்புறம் பொங்கலா ? பெருமாள் கோயிலுக்குப் போனால் மிளகு போட்ட வெண்பொங்கல் சுடச் சுட தருவார்களே ஒருமுறை கும்பகோணம் ஆரா அமுதன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வரும் போது ...அது மதிய நேரம் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ....பட்டர் வாங்கோ வாங்கோ என்று கூப்பிடுகிறார் ...கை நிறைய வெண்பொங்கல் அள்ளித் தருகிறார் . ஆஹா ஆரா அமுதா பசியாற்றிய அமுதா பெயருக்கேற்ற பெருமாள் நீதான் என்று நன்றியுடன் மீண்டும் வணங்கினேன் 11-Jan-2020 11:24 pm

08-Jan-2020 11:43 pm

தை = தைத்தல், அன்பு

அன்பு ஒன்றே
பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கம்

அன்பு ஒன்றே
விலகியிருக்கும் உறவுகளை இணைக்கும்

அன்பு ஒன்றே
மன அமைதியை கொடுக்கும்

அன்பு ஒன்றே
அனைத்தும் தரவல்லது

அன்பே கடவுள்
தை (அன்பு) பிறந்தால் வழி பிறக்கும்

மேலும்

ராணி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2020 2:06 pm

புரிய வைப்பதல்ல
உணர வைப்பதே
காதல்....

மேலும்

மின்னலாய் வந்த அவள் பார்வை
என் மனதை தூக்கி சென்றது
அவள் இதயத்தில் சிறை வைத்தது.....
அவள் காணவில்லை இப்போது
என்னையே அல்லவா தொலைத்துவிட்டு
நிற்கின்றேன் நான் இப்போது
என் மனதை அவளிடம் தந்து
இடி தாக்கிய பனை மரம்போல்

மேலும்

ராணி சரவணன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2020 7:02 pm

பொழியும் பனியில்
கூவாது குயில் என்பதால்
குறை தீர்க்க பாவை வரிகள் பாட
கோயில் வரும் மார்கழிக் குயிலே
வீதியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியில்
போட்ட கோலம்
நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம் !

மேலும்

அவள் பார்வை திசை தெரியாது
அலைந்து திரிந்த என் மனதாம்
படகிற்கு திசை தெளியவைத்த
கலங்கரை விளக்கம்

மேலும்

ராணி சரவணன் - ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 1:50 pm

தான் பெற்ற
பிள்ளைக்கு வேண்டியதை
எல்லாம் கொடுத்துவிட்டு

பிள்ளை வேண்டாம் என்பதை
மட்டும் எடுத்துக்கொள்வதே
பெற்றோரின் மனசு...

மேலும்

ஆமாம் நான் பார்த்து அனுபவித்தது.. நன்றிங்க 30-Jul-2018 4:02 pm
உண்மையான பதிவு .. 30-Jul-2018 2:29 pm
ராணி சரவணன் - ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 12:01 pm

காதலும் இயற்கையின்
ஒரு அங்கம் தானோ!!!

கொடுத்தால்
மொத்தமாக
கொடுக்கிறது!!

எடுத்தால்
மொத்தமாக
எடுத்துச்சென்று
விடுகிறது!!

சந்தோசத்தை....

நிஷா சரவணன்

மேலும்

ஆம் சரிதான்.. 29-Jul-2018 10:27 pm
கொடுப்பதும் எடுப்பதும் சமமாக இருப்பது தான் சந்தோசம் . காதலும் இயற்க்கை . சந்தோசமும் இயற்க்கை . இல்லையா 29-Jul-2018 7:34 pm
ராணி சரவணன் - ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2018 3:10 pm

என் விழி வழியே
உன் விழி உரசி செல்ல
உன் பார்வை தீ
என்னுள் பற்ற வைத்தது
காதல் தீயை!!!

சுடர் விட்டு எரிந்தும்
சாகவில்லை நான்!
உன் பார்வை தீ
எனக்கு உயிர்கொடுத்ததால்!!

தீ மூட்டி குளிர்காய்ந்தும்
ஏனோ, என் உள்ளம் மட்டும்
குளிர்ந்தே உள்ளது
உன் நினைவலைகளால்..!

மேலும்

நன்றிங்க. 29-Jul-2018 11:46 am
நன்று தோழி 28-Jul-2018 1:44 pm
ராணி சரவணன் - ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 12:41 pm

உனக்கும் எனக்கும்
இடைவெளி
நூல் அளவு!!

உனக்கும் எனக்கும்
நெருக்கமானது
காதல்!!

உனக்கும் எனக்கும்
தொலைவிலுள்ளது
பிரிவு!!

உனக்கும் எனக்கும்
சொந்தமானது
அன்பு!!

உனக்கும் எனக்கும்
கிடைக்க கூடாதது
தனிமை!!

உனக்கும் எனக்கும்
கிடைக்க வேண்டியது
சேர்ந்தே மரணம்!!

நீயும் நானும்
உள்ளவரை
நம் காதலும்
சேர்ந்தே வாழும்
நம்முடன்...

நிஷா சரவணன்..

மேலும்

புரிகிறது. நன்றிங்க ஐயா.. 29-Jul-2018 11:44 am
நன்றிங்க. 29-Jul-2018 11:43 am
அழகான கருத்துடை வரிகள் என்று படிக்கவும் ........பிழைக்கு மன்னிப்பு சகோதரி 27-Jul-2018 7:56 am
உனக்கும் ...எனக்கும் யாவும் ஒன்றாய் நிகழ்தல் ...அதுவே காதல் ..அழகு .. நிஷா சரவணன் வாழ்த்துக்கள் 26-Jul-2018 4:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

முகவியரசன்

முகவியரசன்

திருநெல்வேலி
வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (28)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே