பெற்றோரின் மனசு

தான் பெற்ற
பிள்ளைக்கு வேண்டியதை
எல்லாம் கொடுத்துவிட்டு

பிள்ளை வேண்டாம் என்பதை
மட்டும் எடுத்துக்கொள்வதே
பெற்றோரின் மனசு...

எழுதியவர் : நிஷா சரவணன் (29-Jul-18, 1:50 pm)
சேர்த்தது : ராணி சரவணன்
Tanglish : petrorin manasu
பார்வை : 2145

மேலே