காதலும் இயற்கையும்

காதலும் இயற்கையின்
ஒரு அங்கம் தானோ!!!

கொடுத்தால்
மொத்தமாக
கொடுக்கிறது!!

எடுத்தால்
மொத்தமாக
எடுத்துச்சென்று
விடுகிறது!!

சந்தோசத்தை....

நிஷா சரவணன்

எழுதியவர் : நிஷா சரவணன் (29-Jul-18, 12:01 pm)
சேர்த்தது : ராணி சரவணன்
Tanglish : iyarkaiyin varam
பார்வை : 320

மேலே