அருகே அமர்ந்து

அருகே அமர்ந்து
அப்படி பார்க்காதே...

அடுத்த அடுத்த "கவிதைகள்"
எழுத ஆயத்தமாகி விடுகிறேன்....

உன்

இரண்டு "இதழ்களின்"
வரிகளில்

எழுதியவர் : கவிஞர்.முபா.. (29-Jul-18, 11:59 am)
Tanglish : aruke amarnthu
பார்வை : 2086

மேலே