உன் பாத சுவடு அழகு

வாசலில் நீ வரைந்த
வண்ணக்கோலம் அப்படி
என்ன அழகு !!

நீ பதித்து சென்ற
பாத சுவடுகளை விடவா
அழகாய் இருந்து விட
போகிறது..!

எழுதியவர் : கவிஞர்.முபா.. (29-Jul-18, 11:55 am)
பார்வை : 248

சிறந்த கவிதைகள்

மேலே