தேனை இதழேந்தும் தென்றலெழில் தேவதைநீ

பானையில் வெண்சோறு பொங்கிவந் தாற்போல
மானேஉன் மெல்லிதழ் மென்மைச் சிரிப்படி
தேனை இதழேந்தும் தென்றலெழில் தேவதைநீ
மோனையெழில் வெண்பாவின் முத்து

எழுதியவர் : (22-Jun-25, 8:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே