வீ முத்துப்பாண்டி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வீ முத்துப்பாண்டி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 3191 |
புள்ளி | : 1597 |
நான்கு வரிகளில்
"நச் "என்று கவிதை ஒன்றை
எழுதி நீ கேட்கிறாய்..!
இரண்டு இதழ்களில்
"இச்" என்று பரிசு ஒன்றை
கொடு
நான் கேட்கிறேன்....
கலைஞனாம் கருணாநிதி
கவிஞனாம் கருணாநிதி
இவன் கருவுற்ற போதே
தமிழ் எனும் பனிகுடத்தில்
ஊறிப் பிறந்தவன்
தமிழின் வேரை பிடித்தவன்
மேடை பேச்சில் இவரை
மெச்சிக்க யாருண்டு
விண்ணையே முட்டும்
அளவிற்க்கு இந்த
மண்ணில் அவருக்கு
பேருண்டு....
"இதயத்தை கொடு அண்ணா"
என்றவர் தமிழன்னைக்காக
தன் இதயத்தையே
கொடுத்தவர் கருணாநிதி
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான்
மிதப்பேன் அதில் நீங்கள்
ஏறி பயணம் செய்யலாம்
கவிழ்ந்து விட மாட்டேன்
என்றார் கருணாநிதி
தமிழர்களையும்
தமிழையும் தன்
உயிர் மூச்சாக கொண்டான்
எத்தனை எத்தனை
திட்டங்கள் வழங்கினார்
செயல்படுத்தி
நான்கு வரிகளில்
"நச் "என்று கவிதை ஒன்றை
எழுதி நீ கேட்கிறாய்..!
இரண்டு இதழ்களில்
"இச்" என்று பரிசு ஒன்றை
கொடு
நான் கேட்கிறேன்....
நான்கு வரிகளில்
"நச் "என்று கவிதை ஒன்றை
எழுதி நீ கேட்கிறாய்..!
இரண்டு இதழ்களில்
"இச்" என்று பரிசு ஒன்றை
கொடு
நான் கேட்கிறேன்....
அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில்
அவ்வப்போது வரும் கனவில்
நீ என்னை அணைத்தவாரே
அன்பாய் அளாவி கொண்டிருப்பாய் !
அக்கணமே அலைபேசியில் உன்னை
அழைத்து கனவின் நிகழ்வை சொல்ல தோன்றும் எனக்கு !
என்ன செய்வது !
நம் காதல் என்றோ "கானல் நீரை " போல
மறைந்தோடி போனதை நினைவின்றி !
அழுது அழுது கண்ணீரால் மறைத்து விடுகிறேன் !
அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில்
அவ்வப்போது வரும் கனவில்
நீ என்னை அணைத்தவாரே
அன்பாய் அளாவி கொண்டிருப்பாய் !
அக்கணமே அலைபேசியில் உன்னை
அழைத்து கனவின் நிகழ்வை சொல்ல தோன்றும் எனக்கு !
என்ன செய்வது !
நம் காதல் என்றோ "கானல் நீரை " போல
மறைந்தோடி போனதை நினைவின்றி !
அழுது அழுது கண்ணீரால் மறைத்து விடுகிறேன் !
செல்லரித்து போகும் வரை
காத்து கிடக்கும் !
என் கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் யாவும் !
உன் விரல்களின் தீண்டல்
படும் வரை !
செல்லரித்து போகும் வரை
காத்து கிடக்கும் !
என் கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் யாவும் !
உன் விரல்களின் தீண்டல்
படும் வரை !
இரண்டு இறக்கைகள் பொருந்திய
வானில் இருக்கும் பெண்ணோ
"தேவதை " என்பது பொய்யாக
இருக்கலாம் !
வெள்ளை உடை அவதரித்தவள்
அவளே "தேவதை " எனும் கூற்று
பொய்யாக இருக்கலாம் !
அழகு அவள் மட்டுமே
எனும் சொல் கூற்று அவள் தான்
"தேவதை " என்பது அதுவும் பொய்யாக இருக்கலாம் !
ஆயினும் அத்தனையும் பொய்யாகத்தான் படுகிறது !
ஏன் ?
"தேவதை " என்பவள் "கருப்பு புர்கா " வில்
ஒளிந்தும் மண்ணில் உலவிக்கொண்டிருக்கலாம் !
இதுவே மெய்யாக இருக்கலாம் !
அவள் ! என்னவள் நீ மட்டுமே ( தேவதை ) இருக்கலாம் !
இரண்டு இறக்கைகள் பொருந்திய
வானில் இருக்கும் பெண்ணோ
"தேவதை " என்பது பொய்யாக
இருக்கலாம் !
வெள்ளை உடை அவதரித்தவள்
அவளே "தேவதை " எனும் கூற்று
பொய்யாக இருக்கலாம் !
அழகு அவள் மட்டுமே
எனும் சொல் கூற்று அவள் தான்
"தேவதை " என்பது அதுவும் பொய்யாக இருக்கலாம் !
ஆயினும் அத்தனையும் பொய்யாகத்தான் படுகிறது !
ஏன் ?
"தேவதை " என்பவள் "கருப்பு புர்கா " வில்
ஒளிந்தும் மண்ணில் உலவிக்கொண்டிருக்கலாம் !
இதுவே மெய்யாக இருக்கலாம் !
அவள் ! என்னவள் நீ மட்டுமே ( தேவதை ) இருக்கலாம் !
மலர்கள் விரிந்து குலுங்கிடும் பூஞ்சோலை
மாபலா கொய்யா விரியும்தென் னஞ்சோலை
மென்கதிர் மெல்ல விரியும் இளங்காலை
நற்கவிஞன் கைஎழுத்தோ லை !
விசைப்பலகைப் போல
எந்தன் நினைவை
தொட்டு தொட்டு போனவள்
விசாலமாக எந்தன்
தனிமையை நிரப்பியவள்
வழுவழுப்பான கண்களால்
என்னை விழ வைத்தவள்
வலுவான காதலால்
என்னை எழ வைத்தவள்
நான் விழிக்காத நேரத்தை
கனவாக்கியவள்
நான் விழிக்கின்ற நேரத்தை
தனதாக்கியவள்
விரிந்த வேளையில்
என் இதயத்தில் புகுந்தவள்
அது சுருங்கவும் இடமளிக்காதவள்
ஆனால் எனக்கு நோகாமல்
எனக்குள் வாழ்பவள்
எனக்கெனவே சிரிப்பவள்
அவள் அவளே.....!
எந்தன் ஜீவநதியவள்....!!!
என் மாய வலி அவள்....!!!
என் தேயா நிலவவள்....!!!
என் தீரா காதலும் அவள்.........!!!!
நண்பர்கள் (131)

பெருவை கிபார்த்தசாரதி
கலைஞர் நகர், சென்னை-78

செந்தமிழ்மனிதன்
திருச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

kirtiammu
Malaysia
