செந்தமிழ்மனிதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செந்தமிழ்மனிதன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 26-Nov-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 1171 |
புள்ளி | : 70 |
இயக்குனர், பாடலாசிரியர்,கவிதை எழுதுவதில் ஆர்வம்.
இறக்க முடியாத
சிலுவைகலாய்
இதயத்தில்
இன்பம் அல்ல
துன்பமாய்
அவளின் நினைவுகள்.....
கடக்க முடியாத
நொடிகளாய்
நெஞ்சில்
நெருடுகிறது
காதல் அல்ல
அவள் தந்த
காயங்கள்........
மறக்க முடியாத
கனவுகளாய்
கண்களில்
கரையுது
கண்ணீர அல்ல
அவளின்
கனிவுகள்......
ஏற்க முடியாத
முடிவுகளாய்
வாழ்க்கை அல்ல
அவளின் வார்த்தைகள்......
எப்படி
அழியும்
என்று
தெரியவில்லை
என்
மனதில்
அவளின் நினைவுகள்.............
உழைப்பிற்கான
நோக்கம்
உன்
வெற்றிக்கான
ஊக்கம்.....
வேண்டாம் என்று சொல்
வீண் புகழை
தற்பெருமையை........
வேண்டும் என்று சொல்
தோல்விகளை
கடின உழைப்பை.....
வெற்றியின்
பாதையை
கடினமாக்கு
தோல்வியின்
வேகம்
வேகமாகும்.......
அவமானம்
அனுபவம்
வெற்றியின் சின்னம்...
தினம் தினம்
நீ
தோற்றாலும்
நீ
தோற்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்
வெற்றிக்கான
நேரம் தான்.....
வெற்றியின்
வழிகள்
ஆயிரம்.....
தோல்வியின்
வலிகள்
அதில் இல்லை
நிரந்தரம்...........
தொலை பேசி என் : 9159026570
அமைதி எனக்கு "அம்மா"
அவமானம் எனக்கு "அப்பா"
அசிங்கம் எனக்கு "அண்ணன்"
சாந்தம் எனக்கு " சகோதரி"
தன்னம்பிக்கை எனக்கு "தங்கை"
இவர்கள் எல்லாம்
கொடுத்தது தான்
நம்பிக்கை என்ற "நட்பு"
இவர்கள்
எல்லாம்
கலந்தது தான்
என் "வாழ்க்கை".........
மதி மயங்கும்
மாலையில்
நான்
உரையாடுகிறேன்
உன் நினைவோடு.......
இன்று போல்
என்றும்
நான்
இரவை
இரசித்தது இல்லை.....
காற்றுக் கூட
ஓய்வெடுக்கும்
இந்த
நள்ளிரவில்
என்
மனது
ஓய்வெடுக்காமல்
உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது........
என்ன ஒரு
இன்பம்
நள்ளிரவில்
அமைதியான
சூழ்நிலையில்
உன்னை
நினைத்துக்கொண்டு
தூங்காமல்
இருப்பது.....
இரவின்
அமைதியான
தாலாட்டில்
உன் ஞாபகம்.....
வேறு எங்கு
கிடைக்கும்
இது போல்
ஒரு சுகம்............
மதி மயங்கும்
மாலையில்
நான்
உரையாடுகிறேன்
உன் நினைவோடு.......
இன்று போல்
என்றும்
நான்
இரவை
இரசித்தது இல்லை.....
காற்றுக் கூட
ஓய்வெடுக்கும்
இந்த
நள்ளிரவில்
என்
மனது
ஓய்வெடுக்காமல்
உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது........
என்ன ஒரு
இன்பம்
நள்ளிரவில்
அமைதியான
சூழ்நிலையில்
உன்னை
நினைத்துக்கொண்டு
தூங்காமல்
இருப்பது.....
இரவின்
அமைதியான
தாலாட்டில்
உன் ஞாபகம்.....
வேறு எங்கு
கிடைக்கும்
இது போல்
ஒரு சுகம்............
வையம்
முழுதும்
திரிந்தேன்
வயல் வெளிகளில்
உன்னை
பார்த்தேன்....
ஒரு
துளியின் மீது
மோதிய
மறு துளி
இரு
துளியாக
மாறியது
போல்
உன்னை
பார்த்து
இரு உயிராகி
போனேன்
உன்னிடத்தில்
சிறையாகிப்
போனேன்................
மரத்தில்
இருந்து
உதிர்ந்த இலை
இடையிலிருந்து
புலம்புகிறது.....
மரத்திற்கும்
கேட்கவில்லை....
மண்ணிற்கும்
கேட்கவில்லை......
கீழே
விழுந்தால்
மண்
அரித்துவிடும்.......
மேலே
சென்றால்
மரம்
ஒதுக்கிவிடும்......
என்ன
செய்வதென்று
தெரியாமல்
காற்றிலே
அலைமோதி
கொண்டிருக்கிறது
இன்னும் அந்த
இலை...................
முதல் முறையாக
உன்னை
பார்க்கிறேன்
முழுவதுமாக
உன்னை
இரசிக்கிறேன்......
முதல்
தடவையாக
என்னையே
நான்
மறக்கிறேன்........
முதலில்
இருந்து
முடிவு வரை
உன்னை
வார்த்தையாலே
வர்ணிக்கிறேன்...........
கிழக்கில்
உதிக்கும்
சூரியனை
மேற்கு
விழுங்குவது போல
நுனி முதல்
அடி வரை
விழுங்குகிறது
உன்
நினைவும்
என்னை..........
சொந்தமென்று
சொல்லிக்கொள்ள
சொந்த
நிழல்
மட்டும் தான்
இதுவரை
என் வாழ்வில்......
நிஜமென
நிலையாக
வந்துவிட்டாய்
இப்பொழுது
நீயும்
என் வாழ்வில்........
திங்களும்
திசையை
திருப்பி
போனது
உன்
திரு
பார்வையை
பார்த்ததும்......
ஞா
உன் அழுகையின் சத்தம் கேட்டு
என் ஆணவ சத்தமெல்லாம் போனது என்னை விட்டு
என் அதிகாரம் எல்லாம் அணு அணுவாய் சிதைந்தது
உன் ஆசை குரலை கேட்டு
உன் புன்னகை
என் புண் பட்ட இதயத்திற்கு போட்டது ஒரு புதிய மருந்து
என் சுட்டு விரல்
உன் ஐந்து விரல்களுக்கு நடுவே சிக்கி கொண்ட பொழுது,
என் தந்தையை
நான் உணர்ந்தேன் அப்பொழுது
என் தாய் எனக்கு குழந்தை ஆனதும்
என் தாய்க்கு நான் தகப்பான் ஆனதும் உன்னாலே தான்.
அன்பு மகளே
அடிமையானேன் உனக்கு
என் அகங்காரம் எல்லாம் அடியோடு அழிந்தது
உன் அன்புக்கு.
ஆயுதங்கள் ஆயிரம் இருந்தும்
உன்னிடம் தோற்றேன் உன் சிறு புன்னகைக்கு.
உனக்கு தப்புனு தெரியிற ஒவ்வொரு செயலையும் தட்டிக் கேளு. என்னென்றால் , நீயே நாட்டின் சிறந்த சீர்திருத்தம்.
உன் விரல்களால் தீட்டுகிற
அந்த எழுத்துக்கள் கூட
என்னமோ ஜொலிக்கிறது ?
அதற்க்கு காரணம் என்ன ?
நீ எழுதிய வார்த்தைகலெல்லாம்.
உன் மனதில் இறுதி வந்ததாலோ !
தெரியாமல் கேட்கிறேன் ,
உன்னை நானும் கூட
தெரியாமல் தான் சந்தித்தேன் .
ஆனால், இபொழுது எங்கு பார்த்தாலும்
நீயே தெரிவது ஏனடி.
உன்னை வர்ணிக்க எழுதுகோல் மை போதாது
வானத்திடம் மை கேட்டு இருக்கிறேன்
வாடையாக, வந்து விடட்டும்
உன்னை வார்த்தையாலே
வர்ணிக்கிறேன் என் செல்லமே..............
உன் சிவந்த கண்ணங்களை
ஒரு முறையாவது தொட்டு விட கூடாதா ,
என் ஆள் மனது அடிக்கடி
என்னை அடிக்கிறது
அதுவே இதய துடிப்பாக துடிக்கிறது.