லீலா லோகிசௌமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : லீலா லோகிசௌமி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 1119 |
புள்ளி | : 175 |
அப்பாயி
...............
கருவறைக்கு விடைகொடுத்து
கண்ணுறங்க தொட்டில் கட்ட
உன் கண்டாங்கி சேலையை
எடுத்து கொடுத்த .. .
கூலிவேலையில் உனக்கு கொடுத்த
அப்பமும் அரிசிஉருண்டையும்
அடிமடியில மறச்சு வச்சு
அந்தி சாஞ்சதும் எனக்கு கொடுத்த ,
தப்புபண்ணி மாட்டிகிட்ட
தகப்பன் என்னை அடிக்கையில,
தாயிக்கு முன்ன தாவிவந்து
உன் நெஞ்சுக்கூட்டுக்குள்ள அடைச்சுடுவா ..
வடை சுட்ட பாட்டி கதையும்,
ஆத்துல அயிரைமீன் பிடிக்கவும்,
வயல் பொந்துல நண்டு பிடிக்கவும்,
சந்தையில பேரம்பேசம் ,
கட்டை விரலுல நுங்கு குடிக்கவும்,
நீதானே கற்று கொடுத்தா..
காலம் ஓடிருச்சு ,
முகமெல்லாம் ரேகை மலர்ந்துருச்சு ,
காதுகள் தான்
இதயக்கூட்டில் வரைந்த உருவம் ,
நிஜமாய் இங்கே தோணுதே..
இதழ்கள் சுமக்கும் உன்பெயரை,
வீதியெங்கும் விழிகள் தேட,
விஸ்வரூபமாய் நேரம் ஓட,
என்னை ஏற்றுக்கொள் என் காதலே... 💓
அன்பே இந்த இளமையே,
அணுஅணுவாய் உன்னால் சாகுதே,
ஆயிரம் ஆண்கள் மத்தியில் ,
அவன் முகம் மட்டும் தெரியுதே... 💓
நிழல் தொடும் தூரத்தில்
நீ நடக்க,
நிலவுடன் நீந்தி நான் பறக்க,
மனதுக்குள் ஏனோ சாரல் தூவுதே...
புருவம் தூக்கி நீயும் பார்க்க,
பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க,
புத்திமாறி, சித்தம் கலங்கி
போதையில் நானிருக்க...
ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க,
கன்னங்கள் இரண்டும்
காயங்களில் துடிக்க,
உந்தன் உதடுகள் மட்டுமே
மருந்தாய் அன்பே..
இதயக்கூட்டில் வரைந்த உருவம் ,
நிஜமாய் இங்கே தோணுதே..
இதழ்கள் சுமக்கும் உன்பெயரை,
வீதியெங்கும் விழிகள் தேட,
விஸ்வரூபமாய் நேரம் ஓட,
என்னை ஏற்றுக்கொள் என் காதலே... 💓
அன்பே இந்த இளமையே,
அணுஅணுவாய் உன்னால் சாகுதே,
ஆயிரம் ஆண்கள் மத்தியில் ,
அவன் முகம் மட்டும் தெரியுதே... 💓
நிழல் தொடும் தூரத்தில்
நீ நடக்க,
நிலவுடன் நீந்தி நான் பறக்க,
மனதுக்குள் ஏனோ சாரல் தூவுதே...
புருவம் தூக்கி நீயும் பார்க்க,
பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க,
புத்திமாறி, சித்தம் கலங்கி
போதையில் நானிருக்க...
ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க,
கன்னங்கள் இரண்டும்
காயங்களில் துடிக்க,
உந்தன் உதடுகள் மட்டுமே
மருந்தாய் அன்பே..
இறைவன் இல்லாதவர்களுக்கு
மட்டுமே நம்பிக்கை...
கொள்ளையர்களுக்கு என்றும்
பங்குதாரர் தான்...
இங்கு பல
கோவில் உண்டியல்
நிரம்ப இவர்களே காரணம் ...
#இறைவன்
உருக உருக மணக்கும் நெய்
அவள் நெஞ்சம் கொஞ்சம் உருக
மணக்கும் என்வாழ்வும் என்ற நினைப்பில் நான்
இது நடக்குமோ இல்லை என்காதல்
ஒருமுக காதலாய் என்னுள்ளே மடியுமோ
நான் செல்லும் வழியெங்கும்
எனக்காக காத்திருக்கின்றன
-- உன் விழிகள் !
நமக்கான மாலை நேரத்தில்
தனித்து விடப்பட்டுள்ளன
-- உன் தேனீர் கோப்பையும், நாற்காலியும் !
இப்போதெல்லாம் வழக்கு மொழியாக
மாறிவிட்டது - மௌனம் !
நடை பயணத் துணையாய்
நீ இருந்த இடத்தில், இப்போது
- என் நிழல் !
சின்னச் சின்ன சண்டைகளில்
பெருகிய நம் காதலில்...
முகவரி தொலைத்த பறவையாக - நான்!
உன் நினைவுகளில் எழுதிக் கிழித்த
காகிதத் துண்டுகள் போல !
***தாரம் என்னும் சங்கிலி கொடுக்கவா 555 ***
என்னுயிரே...
பேசும் உன் விழிகளுக்கு
கரு மை பூசியதேன்...
அழகு
ரேகைகள் கொண்ட ...
உன் இதழ்களுக்கு
வண்ண சாயம் எதற்கு...
உன் கொழு கொழு
ஆப்பிள் கன்னத்தில்...
ஒரு திருஷ்டி
போட்டு வைத்தால் என்ன...
பிரமிப்பூட்டும் உன்
அழகு கழுத்துக்கு...
தங்க
சங்கிலி கொடுக்கவா...
தாரம் என்னும்
சங்கிலி கொடுக்கவா...
குறுகிய
உன் நேர் வகிட்டில்...
நீயாக குங்குமம் எப்போது
வைத்து கொள்வாய்...
உன்னை அணு அணுவாய்
ரசிக்கும் போதெல்லாம்...
என்னை அறியாமல் எனக்குள்
ஆசைகள் ஆர்பரிக்குதடி...
பதிலை நான் தெரிந்துகொண்டே
உன்னிடம் கேள்வி கேட்கிறேன்...
என் செவ
***தாரம் என்னும் சங்கிலி கொடுக்கவா 555 ***
என்னுயிரே...
பேசும் உன் விழிகளுக்கு
கரு மை பூசியதேன்...
அழகு
ரேகைகள் கொண்ட ...
உன் இதழ்களுக்கு
வண்ண சாயம் எதற்கு...
உன் கொழு கொழு
ஆப்பிள் கன்னத்தில்...
ஒரு திருஷ்டி
போட்டு வைத்தால் என்ன...
பிரமிப்பூட்டும் உன்
அழகு கழுத்துக்கு...
தங்க
சங்கிலி கொடுக்கவா...
தாரம் என்னும்
சங்கிலி கொடுக்கவா...
குறுகிய
உன் நேர் வகிட்டில்...
நீயாக குங்குமம் எப்போது
வைத்து கொள்வாய்...
உன்னை அணு அணுவாய்
ரசிக்கும் போதெல்லாம்...
என்னை அறியாமல் எனக்குள்
ஆசைகள் ஆர்பரிக்குதடி...
பதிலை நான் தெரிந்துகொண்டே
உன்னிடம் கேள்வி கேட்கிறேன்...
என் செவ
பெண்களின் காதலும்
கடவுச்சொல்லும்
ஒன்று தான்......
இதயத்தினுள்ளே
இறுதி வரை
ரகசியமாய் இருந்தே
மடிந்து போகும் ...........
கடல் நீரெல்லாம்
வற்றி கண்களுக்குள்
குடிபுகுந்ததோ என்னவோjQuery17109059413105064049_1644389457654?
இடைவிடாத
அடைமழையால்
கன்னங்கள் நனைந்து
குளிர்கிறது தேகம்.....!!
மழையே..........!!!!
இதமான முத்தங்கள்
கேட்டேன்...
உன்னிடம்............... நீயோ...... அதை
இடைவிடாமல்
தந்து
எனை காதல்
வெள்ளத்தில்
நீந்தச்
செய்கிறாய்....................
சொல்லில் அடங்கிடாத
ஊடலின்.....💑 உச்சத்தில்
நீயும்.........💑
நானும்..........💑
உன் விழியின்
அதிர்வலைகள் .......😍📳
என் இதையத்தை
❤️உரசிட......
காற்றோடு
மிதந்து🍃 போகிறேன்.........
இது தான் பொல்லாத
காதல் செய்திடும் மாயமோ....🔮🪄..jQuery17105390553066522525_1635103321567????