தெய்வமும் மனைவியும்
மனைவி என்பவளை
தெய்வத்திக்கு சமமாக
ஒப்பிட்டு சொல்வார்கள்
ஏன்... சிலர்
தெய்வபிறவி என்றும்
சொல்வார்கள்
உண்மைதான்...!!
ஒரேயொரு காரணத்திற்காக
நானும் அதனை மனமுவந்து
ஏற்றுக் கொள்கிறேன்....!!
தெய்வமாகட்டும்
மனைவியாகட்டும்
நம் விருப்பம் அனைத்தையும்
மிக பொறுமையாக கேட்பார்கள்
ஆனால்...
அவர்கள் விரும்புவதை தான்
நமக்கு செய்வார்கள்
அதனால் தான்...
தெய்வமும் மனைவியும் ஒன்றே...!!
--கோவை சுபா