லீலா லோகிசௌமி- கருத்துகள்

தெய்வமாகட்டும்
மனைவியாகட்டும்
நம் விருப்பம் அனைத்தையும்
மிக பொறுமையாக கேட்பார்கள்
ஆனால்...
அவர்கள் விரும்புவதை தான்
நமக்கு செய்வார்கள்
அதனால் தான்...
தெய்வமும் மனைவியும் ஒன்றே...!!

எத்தனை ஆழ்ந்த சிந்தனைகள்./.......... நிதர்சனமான உண்மை

வார்த்தைகளால் வாழ்த்துக்கள் சொல்ல தெரியவில்லை........ அவ்வளவு ரசனை மிக்க வரிகள்........
பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க,
புத்திமாறி, சித்தம் கலங்கி
போதையில் நானிருக்க...
ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க,
கன்னங்கள் இரண்டும்
காயங்களில் துடிக்க,
உந்தன் உதடுகள் மட்டுமே
மருந்தாய் அன்பே.. 💓
எத்தனை அனுபவமிக்க வரிகள்................................. மிகவும் ரசித்தேன்...............

உருக உருக மணக்கும் நெய்
அவள் நெஞ்சம் கொஞ்சம் உருக
மணக்கும்................ அருமை சகோ.....

மிகவும் அருமை ........ வாழ்த்துக்கள்......... அழகான இரசனை............

அருமை........ கண்ணனை நினைந்தோர்க்கு நெஞ்சில் ஒருபோதும் இல்லையே இருள் என்னும் பயமே....

உண்மை தான் சகோ உண்மையாக காதலிக்கும் பெண்களின் இன்றைய நிலை இதுவே...... வெளியில் சொல்லவும் தயக்கம், மனதுக்குள் போர்க்களம் தன்நலம் கருதாது பெற்றோர் நலனுக்காக அவள் காதலும் ஆசைகளும் பூட்டி வைக்க பட்ட ரகசிய முறையாகவே உள்ளது........

அழகான எதார்த்த்தமான வரிகள்...... அருமை வாழ்த்துக்கள்

நிதர்சனமான வரிகள் வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் .....

Kannanai varnithu pesa Varthaigal illai....
Ungal kavidhaiyin varigalum miga miga Arumai.......Vazhthukal.......💐

என் நிலைமையோ
திருவிழாவில்
கைபிடித்து வந்தவர்களை
பிரிந்து திரு திருவென
முழித்துக்கொண்டு
நிற்கும் சிறுவனை போல்
நான் நிற்கிறேன் ..!!
.......உண்மையான வரிகள் ......... வாழ்த்துக்கள் 💐

ரசனைன மிகு கவி....... வாழ்த்துக்கள் 💐💐

அழகான உணர்வுகள் கூடிய.... அருமையான வரிகள் ....வாழ்த்துக்கள் ...💐💐💐

பத்து நிறங்களில் விரியும் அழகிய
வானவில் நீ
நித்தம் நித்திரையில் வந்து உலவும்
தேவதை நீ
புத்தகத்தில் எழுதிட அத்தனை தமிழில்லை
ஆங்கிலத்திலும் எழுதவோ....
Thaai thamizhil iththanai azhagana kavi vadikkum கவிஞன்....Aangilaththil ezhudhuvan enil viyappillai..... Ezhudhungalen angilathil padithu rasikka kathirukiren nanbare......miga miga arumaiyana varigal......

கீதையில் கண்ணபெருமான் கூறியது இப்போது
தெள்ளத் தெளிவானது பளிங்கு போல
'என்னை உணர்ந்தவன் இன்பம் துன்பம்
இரண்டிற்கும் அப்பால் வாழ்பவன் ....
உண்மைத் துறவி அவனே அறி'


உண்மை சகோ.... இதனை அறிந்தவர்கள்
மிகவும் சொற்பமானவர்களே உலகில்


லீலா லோகிசௌமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே