செங்குருதிபோல் சிவந்த

செங்குருதிபோல் சிவந்த உன்
செவ்விதழில் நீ சிந்தும்
புன்னகை
வன்முறையில்லா மென்மை !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-21, 9:51 am)
பார்வை : 856

மேலே