அந்தி எழில்கலையே

புன்னகைத் தேனினை சிந்திடும் பூமலரே
செந்தமிழ் தன்அமுத மும்சிந்தும் செவ்விதழே
ஆழ்கடல் முத்து அணிசெய்யும் புன்சிரிப்பே
அந்தி எழில்கலை யே

----பல விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-21, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே