காரியம் - குறள் வெண்பா

காலத்தே கையெடுக்கா காரியம் யாவையும்


ஞாலத்தே நல்லொழுகல் காணா

எழுதியவர் : Hemandhakumar (20-Sep-25, 9:28 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 24

மேலே