காதலும் கடவுசொல்லும்

பெண்களின் காதலும்
கடவுச்சொல்லும்
ஒன்று தான்......
இதயத்தினுள்ளே
இறுதி வரை
ரகசியமாய் இருந்தே
மடிந்து போகும் ...........

எழுதியவர் : லீலாலோகி (27-May-22, 10:58 am)
பார்வை : 101

மேலே