KAATHAL PESUM MOUNAM NEE
உடையிலே மேற்கோ
__கிழக்கோ வடக்கோ
நடையிலே மிடுக்கிலே
__பாரதி புதுமைப்பெண்
இடையிலே பூங்கொடி
_இதயத்தின் துடிப்புநீ
கடைவிழியிலே காதல்
_பேசும் மௌனம்நீ !
உடையிலே மேற்கோ
__கிழக்கோ வடக்கோ
நடையிலே மிடுக்கிலே
__பாரதி புதுமைப்பெண்
இடையிலே பூங்கொடி
_இதயத்தின் துடிப்புநீ
கடைவிழியிலே காதல்
_பேசும் மௌனம்நீ !