THEDUM UN VIZHIKAL THEDUVATHU

பாடும் தென்றல் அவளின்
__பளபளப்பு கூந்தலை வருட
வாடும் மலர்கள்
__தென்றலின் வருகைக்கு
காத்துக் கொண்டிருக்க
தேடுமுன் விழிகள் தேடுவது
__என்னைத் தானே தோழி
ஏடு எழுத்தாணி காலம்
__தொட்டு இதுதானே நினைப்பு !

எழுதியவர் : Kavin charalan (27-May-22, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே